இலூவா அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''லூவர் அருங்காட்சியகம்''' பிரான்சு நாட்டின் பாரிசு நகரில...
 
No edit summary
வரிசை 1:
'''லூவர் அருங்காட்சியகம்''' [[பிரான்சு]] நாட்டின் [[பாரிசு]] நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய [[அருங்காடசியம்அருங்காட்சியகம்|அருங்காடசியகங்களில்அருங்காட்சியகங்களில்]] ஒன்று. இது உலகிலேயே மிகவும் அதிகமான [[பார்வையாளர்]]கள் வரும் அருங்காடசியகம்அருங்காட்சியகம் என்பதோடு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும் ஆகும். பாரிசு நகரத்தின் முக்கிய இடமாக விளங்கும் இது முதலாவது மாவட்டத்தில் [[செயின் ஆறு|செயின் ஆற்றின்]] வலது கரையில் அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ 35,000 [[அரும்பொருட்கள்]], 60,600 சதுர மீட்டர் [[பரப்பளவு]] கொண்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:அருங்காடசியகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலூவா_அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது