தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பெண்கள் நலத்திட்டங்கள்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Election | election_name = தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 | country = இந்தியா | ty...
(வேறுபாடு ஏதுமில்லை)

17:20, 24 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டின் எட்டாவது சட்டமன்றத் தேர்தல் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984

← 1980 டிசம்பர் 24, 1984 1989 →

234
  First party Second party
  படிமம்:Mgr4R.jpg
தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் மு. கருணாநிதி
கட்சி அதிமுக திமுக
கூட்டணி [[அதிமுக|]] திமுக
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ஆண்டிப்பட்டி போட்டியிடவில்லை
வென்ற
தொகுதிகள்
195 34
மாற்றம் +29 -23
மொத்த வாக்குகள் 11,681,221 8,021,293
விழுக்காடு 53.87% 37.00%
மாற்றம் +4.95% -7.43%

முந்தைய தமிழ்நாட்டு முதல்வர்

எம். ஜி. ராமச்சந்திரன்
அதிமுக

தமிழ்நாட்டு முதல்வர்

எம். ஜி. ராமச்சந்திரன்
அதிமுக


தொகுதிகள்

1984 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]

கட்சிகள்

அரசியல் நிலவரம்

தேர்தல் முடிவுகள்

ஆட்சி அமைப்பு

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழ்க முதல்வராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

  1. "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்க்கப்பட்ட நாள் 27 November 2009.