வேலை நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
மேற்காணும் 4 நிபந்தனைகளில் ஒன்றில் மீறினாலும் அது பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் சட்டவிரோதமான வேலை நிறுத்தம் என்றாகி விடும்.
===பிற தொழில்களில் கட்டுப்பாடுகள்===
பொதுப்பயன்பாட்டுப் பணிகள் தவிர இதர தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் எவ்வித அறிவிப்பும் தராமல் தாமாகவே வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம். ஆனால் அது கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
 
# சில கோரிக்கைகள் குறித்து சமரச நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் போது அல்லது அவை முடிவு செய்யப்பட்டு 7 நாட்கள் நிறைவடையும் முன்பாக வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.
#[[தொழிலாளர் நீதிமன்றம்]], [[தொழில் தீர்ப்பாயம்]], [[தேசியத் தீர்ப்பாயம்]], [[இசைவுத் தீர்ப்பாயம்]] ஆகியவற்றில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அல்லது அவை முடிவுக்கு வந்து 2 மாதங்கள் நிறைவடையும் முன்பாக அதே கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தத்தில் செல்லக் கூடாது.
#வேலை நிறுத்தக் கோரிக்கைகள் குறித்து அத்தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் உடன்பாடுகள் அல்லது முடிவுகள் ஏதேனும் ஏற்பட்டு அது செயலில் இருக்குமானால் அத்தொழிலாளர்கள் அதே கோரிக்கைகளுக்காக மீண்டும் வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.
====சட்டவிரோதமான வேலை நிறுத்தம்====
மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்படும் போது அத்தகைய வேலை நிறுத்தம் சட்ட விரோத வேலை நிறுத்தம் என்றாகி விடும்.
 
==சட்டவிரோத வேலை நிறுத்தத்தின் விளைவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வேலை_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது