வேலை நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
#சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அந்த வேலை நிறுத்த காலத்திற்கு உரிய சம்பளம் பெற தகுதியற்றவர்களாகின்றனர்.
#நிர்வாகம் சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
#சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தின் போது வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களத்தொழிலாளர்களைத் தடுக்கும் நோக்குடன் வன்முறையில் ஈடுபடும் தொழிலாளர்களை நிர்வாகம் வேலை நீக்கம் செய்யலாம்.
#சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட [[தொழிற்சங்கம்]] தனக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்புகளை இழந்து விடாது.
#சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்தினால் மட்டுமே [[தொழிலாளி]] - [[முதலாளி]] உறவு முடிவுக்கு வந்து விடாது.
"https://ta.wikipedia.org/wiki/வேலை_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது