குறியாக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 10:
 
==சொல்லியல்==
நவீன குறியாக்கவியல் என்பது இதுவரை [[இயல்பு உரை |இயல்பு உரை]]யெனும் சாதாரண தகவலை பொருள் விளங்காத, புரியா மொழியான ஸைஃபர் டெக்ஸ்ட் எனும் ''[[சங்கேத பாஷைமொழி |சங்கேத பாஷைமொழி]]'' யாக மாற்றும் ''[[குறியாக்கம்|மறைக்குறியீடாக்க]]'' த்தையே குறித்து வந்தது.<ref name="kahnbook"></ref> மறைவிலக்கம் என்பது இதன் எதிர்மறையாகும். அதாவது பொருள் விளங்காத தெளிவற்ற ஸைஃபர் டெக்ஸ்டிலிருந்துஉரையிலிருந்து எளிய எழுத்துவடிவங்களைக் கொண்ட சாதாரண தகவலாக மாற்றுவது. ''மறைகுறியீடு'' (''ஸைஃபர்'' ) என்பது மறைக்குறியீடாக்கத்தையும் அதன் எதிர்மறையான மறைவிலக்கத்தையும் உருவாக்கும் [[அல்காரிதம்|இணை நெறிமுறைகளாகும்.]] மறை குறியீட்டின் விரிவான செயல்பாடு நெறிமுறைகளின் வாயிலாகவும் ஒவ்வொரு முறையும் ஒரு ''[[திறவுகோல் (குறியாக்கவியல்)|திறவுகோல்]]'' மூலமாகவும் கட்டுப்படுத்தப்படுகிறது. இது பிரத்தியேக தகவல் பரிமாற்ற தருவாயில் தகவலாளிக்குதகவலாளிக்க மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய ஒரு இரகசிய சாராமாறியாகும்அளபுருவாகும். மாறுபடு திறவுகோலற்ற மறைகுறியீடுகள் எளிதில் உடை பட்டுஉடைபட்டு அநேக நோக்கங்களுக்கு உபயோகமற்றதாய் போய்விடும் என்ற காரணத்தால் திறவுகோல்கள் மிக இன்றியமையாதவைகளாய்இன்றியமையாதவைகளாய்க் கருதப்படுகின்றன. முந்தைய காலங்களில் அங்கீகாரம், ஒருமைப்பாட்டுச் சோதனைகள் போன்ற கூடுதல் நடைமுறைகளின்றி மறைகுறியீடுகள்மறைக்குறியீடுகள் நேரடியாக மறைக்குறியீடாக்கம், மறைவிலக்கம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு வந்தன.
 
 
வரிசை 24:
 
{{-}}
 
 
 
==குறியாக்கவியல் மற்றும் மறையீட்டுப் பகுப்பாய்வின் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/குறியாக்கவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது