மகதலேனா மரியாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''மர்தலேன் மரியாள்''' அல்லது '''மரிய மர்தலேனா''' [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] [[இயேசு]]வின் மிக நெருங்கிய சீடராக விவரிக்கப்படுகிறார். இவர் [[கத்தோலிக்கம்| உரோமன் கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] என்பவற்றால் [[புனிதர்|புனிதராக]] மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். [[லூதரனியம்|லூதரன் திருச்சபை]]களும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய இசுரேலில் அமைந்துள்ள மக்டாலாவின் மரியாள் எனப் பொருள்படும். மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
 
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/582096" இருந்து மீள்விக்கப்பட்டது