தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
==கட்சிகள்==
1977 முதல் எட்டாண்டுகள் தமிழகத்தை ஆண்டு வந்த [[அதிமுக|அதிமுகவுடன்]] [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திரா காங்கிரசும்]] காந்தி காமராஜ் காங்கிரசும் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் போட்டியிட்டன. [[திமுக]] தலைமையில் அமைந்த எதிர்க்கட்சி கூட்டணியில், [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]], [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]], [[ஜனதா கட்சி]] ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர அம்பெத்கார் க்ராந்தி தளம், [[பாரதீய ஜனதா கட்சி]], காங்கிரசு (ஜே), தமிழ் நாடு காங்கிரசு போன்ற கட்சிகளும் இத்தேர்தலில் போட்டியிட்டன.<ref name="Palanithurai">{{cite book | title=Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu| edition=| author=G. Palanithurai| date=June 1991| pages=27| publisher=Stosius Inc/Advent Books Division| isbn=8122002277}}</ref><ref name="Mohandas">{{cite book | title=MGR, the man and the myth| edition=| author=K. Mohandas| date=1992| pages=105–106| publisher=Panther Publishers| isbn=978-8185457093}}</ref>
 
==அரசியல் நிலவரம்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_1984" இலிருந்து மீள்விக்கப்பட்டது