குறியாக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 182:
===இலக்க உரிமை நிர்வாகம்===
{{main|Digital rights management}}
குறியாக்கவியல் [[பதிப்புரிமை|இலக்க உரிமைகள் நிர்வாக]]த்திற்கு (டிஜிடல் ரைட்ஸ் நிர்வாகம்) முக்கியமானதாகும். இவை [[பதிப்புரிமை|பதிப்புரிமை ]] பெற்றவர்களின் கட்டாயத்தின பேரில் செயற்படுத்தப்பட்டு பரவலாக அமர்த்தப்படும் பதிப்புரிமைப் பெறப்பட்ட படைப்பின் பயன்படுத்துதலைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பங்களின் தொகுதி. 1998 ல்ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் [[பில் கிளிண்டன்|பில் கிளின்டன்]] [[எண்முறை நூற்றாண்டு பதிப்புரிமைச் சட்டம் |டிஜிடல் மில்லேனியம் காபிரைட் ஆக்ட் (DMCA)]] எனப்படும் நூற்றாண்டின் எண்முறை பதிப்புரிமை சட்டம் எனும் சட்ட வரைவில் கையெழுத்திட்டார். இது குறிப்பிட்ட வகை (இப்போதைய அல்லது பின்னர் கண்டுபிடிக்கக் கூடிய) குறியாக்கத் தொழில்நுட்பங்களின் தயாரிப்பு, பரவுதல் மற்றும் பிரயோகத்தைபயன்பாட்டை சட்ட குற்றமாக்கியது; பிரத்தியேகமாக DRM தொழில்நுட்பத் திட்டங்களை மீறும் குறியாக்கத் தொழில்நுட்பங்கள் அடங்கும்.<ref name="DMCA"> ^ [http://www.copyright.gov/legislation/dmca.pdf டிஜிடல் மில்லேன்னியம் காபிரைட் ஆக்ட்]</ref> இது குறியாக்கவியல் ஆராய்ச்சி சமுதாயத்தில் கவனிக்கப்படத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது. காரணம் ''எந்தவொரு '' மறையீட்டுப் பகுப்பாய்வும் DMCA வை மீறியதாகவோ அல்லது மீற முற்பட்டதாகவோ வாதிட நேரிடலாம். இதே போன்ற இயற்றுச்சட்டங்கள் பிற நாடுகளிலும், பகுதிகளிலும் இயற்றப்பட்டதோடு [[பதிப்புரிமையின் சில அம்சங்களின் ஒத்திசைவு தகவல் சமூகத்தில் அது தொடர்பான உரிமைகள் பற்றிய குறிப்பாணை | EU பதிப்புரிமை வழிகாட்டியிலும் ]] செயற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடு உலக அறிவுடைமை நிறுவன ([[உலக நுண்ணறிவு சொத்தின் அமைப்பு| வேர்ல்ட் இண்டலக்ச்யுயல் பிராபர்ட்டி ஆர்கனைசேஷன்)]] உறுப்பு நாடுகளால் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
 
[[அமெரிக்க நீதி துறை |அமெரிக்க நீதி துறையும்]] [[ஐக்கிய பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்|FBI ]]யும் சிலர் அஞ்சியது போல DMCA வை கடுமையாக செயற்படுத்தவில்லை. ஆனால் இச்சட்டம் வாதத்திற்கிடமானதாகவே நீடிக்கிறது. நன்மதிப்புப் பெற்ற ஆய்வாளரான [[நீல்ஸ் ஃபெர்கூசன் |நீல்ஸ் ஃபெர்க்யுசன்]] DMCA -ன் தண்டனைக்கு அஞ்சி தான் தனது ஆய்வின் ஒரு பகுதியை இன்டல்-ன் பாதுகாப்பு வடிவமைப்புக்குள் வெளியிடப் போவதில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.<ref>http://www.macfergus.com/niels/dmca/cia.html </ref>[[ஆலன் காக்ஸ் |ஆலன் காக்ஸ்]]([[லினக்ஸ் கெர்னல்|லினக்ஸ் கெர்னல் ]]உருவாக்கத்தில் இரண்டாம் முக்கிய நபராக வெகு காலம் இருந்தவர்) மற்றும் பேராசிரியர் [[எட்வர்ட் ஃபெல்டென் |எட்வர்ட் ஃபெல்டன்]](மற்றும் அவரது பிரின்ஸ்டன் மாணவர்கள் சிலர்)ஆகியோர் இச்சட்டம் தொடர்பான பிரச்சினைக்கு உள்ளாயினர். [[டிமிட்ரி ஸ்க்லையரொவ்|டிமிட்ரி ஸ்க்லையரொவ் ]]ரஷியாவிலிருந்து அமெரிக்கா சென்ற தனது பயணத்தின் பொது கைது செய்யப்பட்டு ரஷியாவில் நடந்த சில DMCA சட்ட மீறுதலுக்காக சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்காவில் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் அவரது படைப்பு அது உருவான ரஷியாவில் சட்டப்படி சரியானதாகும். 2007 ல் [[ப்ளு ரே |ப்ளு ரே ]]மற்றும்[[ஹைச்.டி. டி.வி.டி.| HD DVDன் ]][[ ஏஏசிஎஸ் குறியாக்க திறவுகோல் சர்ச்சை |ஒழுங்கற்ற உள்ளடக்கம் கண்டுபிடிக்கப்பட்டு]] [[இணையம்|இணையதளத்தில் ]]வெளியிடப்பட்டது. இரு கட்டங்களிலும்[[
எம்பிஎஎ | MPAA ]]பல்வேறு DMCA அவமதிப்பு அறிவிப்புகளை அனுப்பியது. அமெரிக்க மற்றும் ஏனைய சில அதிகார எல்லைகளில் இத்தகைய அறிவிப்புகளின் சிக்கலால் சட்ட பாதுகாப்பு பெற்ற[[பாயர் உஸ்| நியாயமான பிரயோகம்(ஃபேர் யூஸ்)]] மற்றும் [[தடையற்ற பேச்சு |தடையற்ற பேச்சு(ப்ரீ ஃஸ்பீச்) ]]போன்றவற்றில் மாபெரும் [[ எஎசிஎஸ் குறியாக்க திறவுகோல் சர்ச்சை |இணையதள பின்னடிப்பு ]]நடந்தது.
 
 
[[அமெரிக்க நீதி துறை |அமெரிக்க நீதி துறையும்]] [[ஐக்கியஃபெரடல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்|FBI ]]யும் ஆகிய இரண்டும் சிலர் அஞ்சியது போல DMCA வை கடுமையாக செயற்படுத்தவில்லை. ஆனால் இச்சட்டம் வாதத்திற்கிடமானதாகவேவாதத்திற்கு இடமானதாகவே நீடிக்கிறது. நன்மதிப்புப் பெற்ற ஆய்வாளரான [[நீல்ஸ் ஃபெர்கூசன் |நீல்ஸ் ஃபெர்க்யுசன்]] DMCA -ன்வின் தண்டனைக்கு அஞ்சி தான் தனது ஆய்வின் ஒரு பகுதியை இன்டல்-ன்இன்டல்லின் பாதுகாப்பு வடிவமைப்புக்குள் வெளியிடப் போவதில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.<ref>http://www.macfergus.com/niels/dmca/cia.html </ref>[[ஆலன் காக்ஸ் |ஆலன் காக்ஸ்]] ([[லினக்ஸ் கெர்னல்|லினக்ஸ் கெர்னல் ]] உருவாக்கத்தில் இரண்டாம் முக்கிய நபராக வெகு காலம் இருந்தவர்) மற்றும் பேராசிரியர் [[எட்வர்ட் ஃபெல்டென் |எட்வர்ட் ஃபெல்டன்]] (மற்றும் அவரது பிரின்ஸ்டன் மாணவர்கள் சிலர்) ஆகியோர் இச்சட்டம் தொடர்பான பிரச்சினைக்கு உள்ளாயினர். [[டிமிட்ரி ஸ்க்லையரொவ்|டிமிட்ரி ஸ்க்லையரொவ் ]] ரஷியாவிலிருந்து அமெரிக்கா சென்ற தனது பயணத்தின் பொது கைது செய்யப்பட்டு ரஷியாவில் நடந்த சில DMCA சட்ட மீறுதலுக்காக சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்காவில் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் அவரது படைப்பு அது உருவான ரஷியாவில் சட்டப்படி சரியானதாகும். 2007 ல்ஆம் ஆண்டில் [[ப்ளு ரே |ப்ளு ரே ]] மற்றும் [[ஹைச்.டி. டி.வி.டி.| HD DVDன் யின்]] [[ ஏஏசிஎஸ் குறியாக்க திறவுகோல் சர்ச்சை |ஒழுங்கற்ற உள்ளடக்கம் கண்டுபிடிக்கப்பட்டு]] [[இணையம்|இணையதளத்தில் ]] வெளியிடப்பட்டது. இரு கட்டங்களிலும் [[எம்பிஎஎ]] பல்வேறு DMCA அவமதிப்பு அறிவிப்புகளை அனுப்பியது. அமெரிக்க மற்றும் ஏனைய சில அதிகார எல்லைகளில் இத்தகைய அறிவிப்புகளின் சிக்கலால் சட்ட பாதுகாப்பு பெற்ற [[பாயர் உஸ்| நியாயமான பிரயோகம் (ஃபேர் யூஸ்)]] மற்றும் [[தடையற்ற பேச்சு|தடையற்ற பேச்சு (ப்ரீ ஃஸ்பீச்)]] போன்றவற்றில் மாபெரும் [[எஎசிஎஸ் குறியாக்க திறவுகோல் சர்ச்சை|இணையதள பின்னடிப்பு]] நடந்தது.
 
==இதையும் பாருங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குறியாக்கவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது