தொடர்பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: விக்கி கவினுரை
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''தொடர்பாடல்''' (''communication'') என்பது ஒரிடத்தில்ஓரிடத்தில் இருந்து இன்னொரு மூலத்திற்குஇடத்திற்கு தகவலைக் கடத்துதலாகும். இது பொதுவாக [[மொழி]]யூடாகவே நடைபெறுகின்றது.
 
== மனிதனும் தொடர்பாடலும் ==
[[மனிதன்]] ஒரு தொடர்பாடும் [[விலங்கு]] எனக் கூறலாம். மனிதன் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவர்களிடையேயும்அங்கத்தவரிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.
 
== பண்டைய தொடர்பாடல் முறைகள் ==
வரி 9 ⟶ 10:
* [[நெருப்பு]]
* அங்க அசைவுகள்
 
== மொழிகளின் உருவாக்கம் ==
பின்னைய காலங்களில் மெல்ல மெல்ல [[மொழி]]கள் விரிவாகத் தொடங்கியதுதொடங்கின. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.
 
== இன்றைய தொடர்பாடல் ==
இன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில்தொழில்நுட்பத்தை நுட்பத்தை பயன் படுத்துகின்றோம்பயன்படுத்துகின்றோம். இதன் உச்சக் கட்டமாகஉச்சகட்டமாக [[இணயம்|இணையத்தை]]ப் பயன் படுத்துவதைக்பயன்படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்து எறிந்துதகர்த்தெறிந்து விட்டது எனலாம்.
 
== தொடர்பாடலில் உள்ள தடைகள் ==
வரி 28 ⟶ 30:
 
== தொடர்பாடலின் நோக்கம் ==
பொதுவாக பின்வரும் காரணங்களே தொடர்பாடல் நடைபெறுவதை ஊக்குவிக்கின்றன.:
* எமது எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றைகருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள
* திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள
* மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த
* பொழுதுபோக்கு மற்றும் நேரம் கடத்தசெலவிடலுக்காக
 
== தொடர்பாடல் நடைபெறும் வழிகள் ==
வரி 41 ⟶ 43:
== தொடர்பாடலின் கூறுகள் ==
[[படிமம்:Communication.png|thumb|250px|தொடர்பாடல்]]
தொடர்பாடலுக்கு தேவையான முக்கிய விடயதானங்கள்
# அனுப்புனர்
# ஊடகம்
# பெறுனர்
ஆகிய மூன்றும் தொடர்பாடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாய் உள்ளன.
 
உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளலாம். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். கடிதத்தைதபால் காவிச்செல்லும்சேவையின் தபால்மூலம் அனுப்பப் பெறும் சேவைகடிதம் ஊடகம். கடிதத்தை பெறுவர்பெறுபவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் [[செய்தி]] பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியைசெய்தியைப் புரிந்து கொள்ளாவிடின் முழுமுழுத் தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது. சில ஊடகங்கள் செய்தியைக் குளப்பும் தன்மைகொண்டவை, எ-கா: சிற்றலை வரிசை [[ஒலிபரப்பு]]கள் [[காலநிலை]] மாற்றங்களால் குளம்புகின்றன.
 
== வினைத்திறனான தொடர்பாளர் ==
பல மொழிகளை தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. இதே வேளை [[தமிழ்|தமிழை]] இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவன் தமிழிலே தமிழனை விட அழகாக தொடர்பாடல் செய்யலாம். இது ஒருவனுடைய குணவியல்பு மனோநிலமை என்பவற்றில் தங்கி இருக்கும்.
 
== வினைத்திறனானதிறம்பட்ட தொடர்பாளர் ==
எதையும் பகுத்து பார்க்கும் திறமை உடையவர்களும் (Assertive) சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர். புதிய மொழிகளை படித்தல், உச்சரிப்புகள், நுட்பங்கள் எல்லாமே இரண்டாம் பட்சமே.
பல மொழிகளைமொழிகளைத் தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. இதே வேளை [[தமிழ்|தமிழை]] இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவன்ஒருவர் தமிழிலேதமிழரை தமிழனை விடவிடவும் அழகாக தமிழிலே தொடர்பாடல் செய்யலாம். இதுஉறுதிபடப் ஒருவனுடையபேசும் குணவியல்புதிறமுடையோர் சிறந்த தொடர்பாடல் செய்யக் மனோநிலமைகூடியவர்களாக என்பவற்றில்இருப்பர் தங்கிஎன்று இருக்கும்கூறலாம்.
 
[[பகுப்பு:தொடர்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தொடர்பாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது