எல் காஸ்ட்டீயோ பிரமிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ar:معبد تشيتشن إيتزا
சி தானியங்கிமாற்றல்: es:Templo de Kukulkán; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:El Castillo, Chichén Itzá.jpg|thumb|250px|குல்குல்கன் கோயில், மெக்சிக்கோ]]
 
[[படிமம்: Jaguar_throne.jpg|thumb|250px|சிங்காசனம்]]
வரிசை 13:
9 ஆம் நூற்றாண்டளவில், [[மாயன் நாகரீகம்|மாயன் நாகரீக]] மக்களால் கட்டப்பட்ட இது [[குகுல்கன்]] (குவெட்சால்கோட்டில் (''Quetzalcoatl'') என்பதற்கான மாயன் மொழிச் சொல்) கடவுளுக்கான கோயிலாகப் பயன்பட்டது.
 
== பிரமிடின் அமைப்பு ==
இது சதுரவடிவத் தளங்களைக் கொண்ட ஒரு படிக்கட்டுப் பிரமிட் ஆகும். இதன் நான்கு பக்கங்களிலும், மேலேறிச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன. உச்சியில் கோயில் அமைந்துள்ளது. காலத்துக்குக் காலம், பழைய பிரமிட்டுகளைப் பெருப்பித்து அவற்றைப் பெரிய பிரமிட்டுகளாக உருவாக்குவது மெசோஅமெரிக்க நகரங்களில் வழக்கமாக இருந்தது. இதுவும் அத்தகைய ஒரு பிரமிட்டுக்கான எடுத்துக்காட்டு ஆகும். இப்போதைய பிரமிட்டின் அடிப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள கதவொன்றின் வழியாக உள்ளே சென்று பழைய பிரமிட்டில் அமைந்துள்ள படிமீது ஏற முடியும். உள்ளே அமைந்துள்ள பழைய பிரமிட்டின் உச்சியிலுள்ள அறையொன்றில் குகுல்சான் மன்னனின் அரியணை அமைந்துள்ளது. இதன் வடிவம் [[சந்திர கால அட்டவணை]]யான புதிய பிரமிட்டை உள்ளடக்கிய [[சூரிய கால அட்டவணை]]யாக பழைய பிரமிட் உள்ளதாக கூறப்படுகிறது.
 
== மறுகட்டமைப்பு ==
இதன் கட்டமைப்பு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது பாழடைந்த நிலையிலிருந்து அறைகுறையாக மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது. இதன் இரு பக்கங்கள் [[வாஷிங்டன்]] நகரிலுள்ள [[கார்னெகி கல்வி நிறுவனம், வாஷிங்டன்|கார்னெகி கல்வி நிறுவன]]த்தின் 17 ஆண்டுகால பெருமுயற்சியால் ஏறத்தாழ முழுமையுமாக மறுகட்டுமானம் செய்யப்பட்டது. நன்கறிந்த மாயன் நாகரீக நிபுணர் [[சில்வேனஸ் ஜி. மார்லே]] என்பவரது தலைமையில் 1920களின் கடைக்காலத்தில் தொடங்கிய இந்த மறுகட்டுமானப்பணி [[1940]] ஆம் ஆண்டு நிறைவேறியது. இந்த கோயில் மெக்சிகோவின் புகழ்வாய்ந்த சின்னமாக மாறியது. மற்ற இரு பக்கங்களை மெக்சிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980-களில் புனர்நிர்மாணம் செய்தனர்.
 
== பிரமிடின் வெளிப்பகுதி ==
நான்கு பக்கதிலும் படிக்கட்டுகளை உடைய இக்கட்டிடத்தின் ஒவ்வொரு படிக்கட்டும் 91 படிகளை கொண்டதாக அமைந்துள்ளது. மேல்தளத்தையும் ஒரு படியாகக் கணக்கிட்டால் மொத்தம் 365 படிகள். ஒவ்வொரு படியும் [[ஹாப்]] என்னும் மாயன் நாகரீக கால அட்டவணையின் ஒரு நாளை குறிக்கிறது. இந்த கட்டிடத்தின் உயரம் மேல்தளம் வரை 24 [[மீட்டர்]], கூடுதலாக மேலுள்ள கோயில் ஒரு 6 மீட்டர். சதுரமான கீழ்த்தளம் குறுக்கில் 55.3 மீட்டராக உள்ளது.
 
பிரமிட்டின் வெளிமுனையிலுள்ள பெரிய படிகள் ஒன்பதும் [[சூரியன்|சூரியக்]] குடும்பத்தின் ஒன்பது [[கோள்]]களை குறிப்பதாகக் கருதப்படுகிறது.
வரிசை 28:
இன்று 'எல் காஸ்ட்டிலோ' மிகப்புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மெக்சிகோவின் சுற்றுலாத்தலங்களில் ஒன்று.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[சிச்சென் இட்சா]]
{{coor title d|20.6828|N|88.5686|W|type:landmark}}
 
[[பகுப்பு:கட்டிடக்கலை]]
 
வரி 37 ⟶ 38:
[[de:Pyramide des Kukulcán]]
[[en:El Castillo, Chichen Itza]]
[[es:Templo de KukulcánKukulkán]]
[[fr:Pyramide de Kukulcán]]
[[he:פירמידת אל קסטיליו]]
"https://ta.wikipedia.org/wiki/எல்_காஸ்ட்டீயோ_பிரமிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது