18,622
தொகுப்புகள்
புனிதரான [[தோமா_(திருத்தூதர்)|தூய தோமா]], இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் ஆவார். முதலாம் நூற்றாண்டில் இவர் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.
[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யில் புனிதர் பட்டம் தற்போது [[திருத்தந்தை]]யால் மட்டுமே [[புனிதர்_பட்டம்|அறிவிக்கப்படும்]].
|