மெய்க்கருவுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
No edit summary
வரிசை 34:
** [[Archaeplastida]]
** [[Chromalveolata]]
}}'''மெய்க்கருவுயிரி''' எனப்படுவது, மென்சவ்வுகளால் சூழப்பட்ட சிக்கலான அமைப்புக்களைக் கொண்ட [[உயிரணு]]க்களாலான [[உயிரினம்]] ஆகும். இது [[நிலைக்கருவிலி]] உயிரினங்களிலிருந்து வேறுபடுவது முக்கியமாக [[மரபணு]] அல்லது பாரம்பரியப் பொருளைக் கொண்டிருக்கும் நிலையான கருவையும், அதனை மூடியுள்ள கருமென்சவ்வையும் கொண்டிருப்பதனால் ஆகும்<ref name="Youngson">{{cite book| last= Youngson| first= Robert M.| title= Collins Dictionary of Human Biology| year= 2006| publisher= HarperCollins| location= Glasgow| isbn = 0-00-722134-7}}</ref><ref name="Nelson&Cox">{{Cite book|surname1= Nelson|given1= David L. |surname2= Cox|given2= Michael M.|year=2005|title=Lehninger Principles of Biochemistry|edition=4th|publication-place=New York|publisher=W.H. Freeman|isbn=0716743396 }}</ref><ref name="Martin">{{cite book| editor=Martin, E.A.| edition=2nd | title= Macmillan Dictionary of Life Sciences| year= 1983| publisher= Macmillan Press| location= London| isbn= 0-333-34867-2}}</ref>. அனேகமான மெய்க்கருவுயிரிகள் மென்சவ்வால் மூடப்பட்ட [[இழைமணி]]கள், [[பச்சையமணிபசுங்கனிகம்| பசுங்கனிகம் அல்லது பச்சைய உருமணி]]கள், [[கொல்கி உபகரணம்|கொல்கி உபகரணங்கள்]] போன்ற சிற்றுறுப்புக்கள் அல்லது புன்னங்கங்களைக் கொண்டிருக்கும். [[தாவரம்|தாவரங்கள்]], [[விலங்கு]]கள், [[பூஞ்சை]]கள் போன்ற பல்கல உயிரினங்கள் யாவும் பொதுவாக இவ்வகை மெய்க்கருவுயிரிகளேயாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மெய்க்கருவுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது