அணி விளையாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Australia vs India.jpg|thumb|300px|right|[[துடுப்பாட்டம்]] பன்னாட்டளவில் ஓர் பிரபலமான அணி விளையாட்டு]]
 
'''அணி விளையாட்டு''' (''Team sport'') என ஒன்றிற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒருங்கிணைந்து ஓர் பொது வெற்றிக் குறிக்கோளுடன் ஆடுகின்ற [[விளையாட்டு]]க்களை குறிப்பிடுகிறோம். சில அணி விளையாட்டுக்களில் இரு எதிரணிகளிடையே நேரடி மோதல் ஏற்படுகிறது. பொதுவாக அணியினர் ஓர் பந்தையோ அல்லது அதுபோன்ற ஒன்றையோ நகர்த்திச் செல்வதில் விளையாட்டு விதிகளுக்கிணங்க ஒருங்கிணைப்புடன் செயலாற்றி வெற்றிப்புள்ளிகளைப் பெறுவதாயிருக்கும்.எனினும் சில அணி விளையாட்டுக்களில் இவ்வாறு பந்தொன்றை ஒருங்கிணைப்புடன் நகர்த்த வேண்டியிராது; எடுத்துக்காட்டாக, [[நீச்சற் போட்டி|நீச்சல்]], [[துடுப்பு படகோட்டம்]], [[வள்ளங்களி]] போன்றவையும் அணி விளையாட்டுக்களே.
மேலும் சில அணி விளையாட்டுகளில், காட்டாக [[மலையேற்றம்]],எதிரணியோ வெற்றிப்புள்ளிகளோ இருக்காது. அதற்கு மாற்றாக ஏறுவதில் அல்லது நடப்பதில் உள்ள கடினத்தன்மை சாதனையின் அளவீடாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
 
வரிசை 41:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
{{Commons category|அணி விளையாட்டு}}
 
 
[[பகுப்பு:விளையாட்டுக்கள்]]
வரி 55 ⟶ 51:
[[da:Holdsport]]
[[de:Mannschaftssport]]
[[en:Team sport]]
[[es:Deporte de equipo]]
[[eo:Teama sporto]]
"https://ta.wikipedia.org/wiki/அணி_விளையாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது