வண்ணப்பூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
{{main|Pigment}}
 
வண்ணப்பூச்சின் நிறம், கெட்டித்தன்மை, தன்மை மற்றும் அதன் விலை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு நிறமி அதனுடன் சேர்க்கப்படுகிறது. சில ஓவியங்கள்ஓவியங்களில் நிறமிகளுக்குப் பதிலாக சாயப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாய்பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
 
இயற்கை அல்லது செயற்கை நிறமிகள் என இரு வகை உண்டு. களிமண், சுண்ணாம்பு (கால்சியம் கார்பனேட்) உள்ளிட்டவை இயற்கை வகை நிறமிகள் ஆகும். நீற்றிய களிமண்கள், வெறுமிட நிரப்பி, மீள வைத்த கால்சியம் கார்பனேட் மற்றும் செயற்கை சிலிக்கா போன்றவை செயற்கை வகை நிறமிகளுள் அடங்கும்.
 
பார்வையிலிருந்து மறைந்திடும் நிறமிகள் கொண்ட (கெட்டியான) ஒளி ஊடுருவ இயலாத வண்ணப்பூச்சுகள், அடித்தளத்தைப்பூசுபரப்பைப் பாதிக்கும் புற ஊதா ஒளியிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. டைட்டேனியடைட்டானிய டையாக்சைடு, தலீன் நீலம், சிகப்பு இரும்பு ஆக்சைடு ஆகியவை கண்ணுக்குத் தெரியாதவகை நிறமிகளுள் அடங்கும்.
 
நிரப்பிகள் என்பவை நிறமியின் ஒரு தனிப்பட்ட வகையாகும். அவை வண்ணப்பூச்சின் மெல்லிய தோலை கெட்டியாக்கவும், அதன் தோற்றத்தை மெருகூட்டவும் மற்றும் வண்ணப்பூச்சின் கொள்ளளவை அதிகரிக்கவும் உதவும். நிரப்பிகள் இயல்பாக விலை குறைந்தவையாகவும் மற்றும் வினைபுரியாதவையாகவும் இருக்கும். மண், மாக்கல், சுண்ணாம்பு, களிமண் மற்றும் பல நிரப்பிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தேய்மானத்திற்கு உட்படும் நில ஓவியங்கள் பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க, நயமான படிகக் கல் மணல் கூட நிரப்பியாக பயன்பட்டு இருக்கலாம். நிரப்பிகள் எல்லா வண்ணப்பூச்சுகளிலும் இருக்காது. இருந்தாலும், சில வண்ணப் பூச்சுகளில்,பூச்சுகள் மிகையான அளவில் நிறமிகள், நிரப்பிகள் மற்றும் இணைப்பிகள் கொண்டு நிரப்பி இருக்கலாம்கொண்டிருக்கலாம்.
 
ஈயம்ஈய வண்ணப்பூச்சுகளில் கலந்தஉள்ள [[ஈயம்ஈய]] நிறமிகள் நச்சுத் தன்மை கொண்டதாகும். அமெரிக்காவின் நுகர்வோர் பொருட்கள் பாதுகாப்பு வாரியம் 1978 ஆம் ஆண்டில் குடியிருப்பு பகுதியில் ஈயம் உபயோகத்திற்குத் தடை விதித்தது. வண்ணப்பூச்சு தயாரிப்பாளர்கள் வெள்ளை ஈயம்ஈய நிறமிகளை குறைந்த நச்சு தன்மை வாய்ந்த வெள்ளை உலோக மூலம் (டைட்டானியம் வைட்), டைட்டானிய டையாக்சைடு ஆகியவை கொண்டு இடம்பெயர்த்தார்கள்.
 
=== பிணைப்பான் அல்லது ஊர்தி
"https://ta.wikipedia.org/wiki/வண்ணப்பூச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது