வண்ணப்பூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
ஈய வண்ணப்பூச்சுகளில் உள்ள [[ஈய]] நிறமிகள் நச்சுத் தன்மை கொண்டதாகும். அமெரிக்காவின் நுகர்வோர் பொருட்கள் பாதுகாப்பு வாரியம் 1978 ஆம் ஆண்டில் குடியிருப்பு பகுதியில் ஈயம் உபயோகத்திற்குத் தடை விதித்தது. வண்ணப்பூச்சு தயாரிப்பாளர்கள் வெள்ளை ஈய நிறமிகளை குறைந்த நச்சு தன்மை வாய்ந்த டைட்டானிய டையாக்சைடு கொண்டு இடம்பெயர்த்தார்கள்.
 
=== பிணைப்பான் அல்லது ஊர்தி ===
 
பிணைப்பான் என்பது வண்ணப்பூச்சின் தொலியாக அல்லது ஏடாகப் படியும் நிலையான பாகமாகும். முக்கியமாக இந்த பாகம் மட்டுமே இருந்தால் வண்ணப்பூச்சுக்கு போதுமானது. இதர பாகங்கள் பூச்சின் தொலி அல்லது ஏடிற்கு தேவைப்படும் பண்புகளைப் பொறுத்து, கீழே கொடுக்கப்பட்டது போல் சேர்க்கலாம்.
 
பிணைப்பான் கலவையின் பாகங்களை ஒன்றோடு ஒன்று நன்றாக ஒட்டிக்கொள்ள வைக்கும். நிறமிகள் ஒன்றோடு ஒன்று நன்றாக ஒட்டிக்கொள்ளும். வண்ணப்பூச்சின் மின்மினுப்பு ஆற்றல், வெளிப்புற நிலைப்புத்தன்மை, நெளிமைநெகிழ்வு மற்றும் வலிமை ஆகிய தன்மைகளை மேம்படுத்தும்.
பிணைப்பான்கள் என்பது இயற்கையானஇயற்கையாக அல்லது செயற்கையாக தயாரிக்கப் பெற்ற பிசின் வகைகள் ஆகும். அவற்றில் அக்கிரிலிக், பாலியூரெத்தேன், பாலியெஸ்டர், மெலாமின் பிசின் வகைகள், ஈப்பாக்சி பிசின் வகைகள் மற்றும் எண்ணெய் வகைகள் அடங்கும்.
 
பிணைப்பான்கள் உலர வைத்தல் மற்றும் பதப்படுத்துதல் இயக்க முறையைப் பொறுத்தும் வேறுபடுகிறது. உலரவைப்பது மற்றும் பதனிடுவது ஆகிய இரண்டும் வெவ்வேறு தயாரிப்பு முறைகள் என்பது குறிப்பிடத்தக்கது. உலரவைப்பது பொதுவாக கரைப்பானை அல்லது மெலிதாக்கியை ஆவியாக்குவதைக் குறிக்கிறது.<ref>* பெறேண்ட்சென், ஏ. எம்., &amp; பெறேண்ட்சென், ஏ. எம். (1989). ''கடல் சார்ந்த ஓவியங்களின் கைந்நூல் (பாடப்புத்தகம்)'' . லண்டன்: கிரகாம் &amp; ட்றோட்மன். ஐஎஸ்பிஎன் 1853332860, பக். 113.</ref> அதேபோல் பதனிடுவது என்பது பிணைப்பானை ரசாயனம் மூலம் பதனிடு செய்வதைபதனிடுவதைக் குறிக்கிறது. சில வகை வண்ணப்பூச்சுகளை உலர வைப்பது மட்டுமே போதுமானது.<ref name="Ber114">பெறேண்ட்சென், ஏ. எம்., &amp; பெறேண்ட்சென், ஏ. எம். (1989). ''கடல் சார்ந்த ஓவியங்களின் கைந்நூல் (பாடப்புத்தகம்)'' . லண்டன்: கிரகாம் &amp; ட்றோட்மன். ஐஎஸ்பிஎன் 1853332860, பக். 114.</ref>
 
எளிதானஎளிதாக கரைப்பான் ஆவியாதல் மூலம் உலரத்தக்க பூச்சுகள் அரக்குப் பூச்சுகள் என அறியப்படுகின்றன. கரைப்பான் ஆவியான பின் ஒரு திடப் படலம் உருவாகிறது. இப்படலம் மீண்டும் கரைப்பானில் கரையத்தக்கது என்பதால் வேதி பாதுகாப்பு அவசியப்படும் இடங்களில் இவை ஏற்றதல்ல. பொதுவாக பதனிடும் பூச்சு வகைகளை விட கரைப்பான் வகை அரக்குப் பூச்சுகள் புற ஊதா ஒளிக்கு நல்ல எதிர்ப்புடன் செயல்பட்டாலும், அதன் அரிமானத்தடை குறைவாகும்,
லாடெக்ஸ் வண்ணப்பூச்சு பாலிமர் துகள்களை தண்ணீர் மூலம் சிதற வைப்பதாகும். லாடெக்ஸ் இரப்பருடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை. இவ்வகையில் சிதறடித்து பரவலாக்குதல் குழம்பு பலபடியாக்கல் முறை மூலம் நடைபெறுகிறது. முதலில் தண்ணீர், மற்றும் பிறகு கரைப்பான், ஆவியாக வெளியேறுகின்றன. அதனால் லாடேக்சின் பிணைப்பான் பகுதிகள் நன்றாக ஊடுருவி கலந்து இணைகின்றன. பிரிக்க இயலாதவாறு வேதி மாற்றம் அடைகின்றன.
 
ஒட்சியேற்றுகின்ற குறுக்கிணைப்பு அடிப்படையில் அமைந்த வண்ணப்பூச்சுகள் ஒரே முறைஒரேமுறையில் பூசும் வகையில் அமைந்தது. காற்றில் இருக்கும் [[பிராணவாயு]] வுடன் பல்பகுதிச்சேர்க்கை காரணமாக குறுக்கு இணைப்புகள் மூலமாக பிணைப்பான் ஒன்று சேர்கின்றன. தரமான அல்கிட் மிளரிகள் இந்த வகையைச் சாரும்அமைந்தவை.<ref name="Ber114"></ref>
 
[[மெழுகு]] வண்ணப்பூச்சுகள் வெதுவெதுப்பாக உள்ள போது திரவமாகின்றன. குளிர்ந்த பின்னர் கெட்டியாகின்றன. பல சந்தர்ப்பங்களில், அவற்றை மறுபடியும் சூடுபடுத்தும் போது, அவை மிருதுவாகவோ, திரவமாகவோ மாறுகின்றன. சமீபத்திய சுற்றுப்புற தேவைகள் எளிதில் ஆவியாகிற பொருட்களின் உபயோகத்தைத் தடுக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வண்ணப்பூச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது