வண்ணப்பூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
வண்ணப்பூச்சு பலவகை கலந்த சேர்ப்பான்களைப் பெற்றிருக்கும். அவை சிறிதளவில் சேர்க்கப்பட்டு பொருளின் மேல் விசேட விளைவை ஏற்படுத்தும். அவை வெளிப்புற இறுக்கத்தை மாற்ற உதவும்; ஓட்டத்தன்மைகளை செம்மையாக்கும்; முழுமையடைந்த தோற்றத்தை செம்மையாக்கும்; ஈர முனையை அதிகரிக்கும்; வர்ண நிரந்திரத்தை செம்மையாக்கும்; உறைதல் தடுப்பைக் கொடுக்கும்; பதப்படுத்துதலை அடக்கும் மற்றும் பல. மற்ற சேர்ப்பான் வகைகள் வினையூக்கி, தடிப்பாக்கி, பால்மமாக்கி, தோற்றமளிப்பான், இணைப்பான் ஆதரிப்புகள், நுண் உயிர் எதிர்ப்பி, நுண் உயிர் கொல்லி ஆகிய வகைகளில் வரலாம். ஒரு தயாரிப்பு முறையின் உள்ளடங்கிய பகுதியின் சதவீதத்தை வழக்கமாக சேர்ப்பான்கள் விசேடமாக மாற்றாது.<ref>[http://www.frpdesigns.com/formulation%20calculations.htm "தயாரிப்பு முறைகள், அடிப்படைகள், கையாளுகை, கணிப்பு மற்றும் தரவு நிர்வாகம்"] பக். 61.</ref>
 
== வண்ண மாற்றப் பூச்சு ==
== வண்ணம் மாற்றப்பட்ட வண்ணப்பூச்சு ==
 
நிறம் மாறும் தன்மை தடுக்கும்கொண்ட வண்ணப்பூச்சுகளை தயாரிக்க பல தொழில்நுட்ப முறைகள் உள்ளன. வெப்பமுறும்போது நெகிழ்வுறும் பொருட்களைக் கொண்டு அவை நிறம் மாறுகின்றன. ஒளிமாற்ற வண்ணப்பூச்சுகளில் யுவி வெளிச்சத்திற்கு உட்படுத்தப்படும்போது நிறமாற்றமடைதல்நிறமாற்றம் நிகழ்கிறது. இத்தகைய பொருட்கள் கண்கண்ணாடிகள் உருவாக்க உபயோகப் படுத்தப்படுகின்றனஉபயோகப்படுத்தப்படுகின்றன.
 
மின்மாற்ற வண்ணப்பூச்சுகள் மின்சாரம் செலுத்தப்படும் போது நிறம் மாறும். மகிழுந்து தயாரிப்பு நிறுவனமான நிசான் தனது வாகனங்களில் மின்மாற்ற வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணைகாந்த இரும்பு ஆக்சைடு துகள்கள் கொண்டு இத்தொழில்நுட்பம் செயலுறுத்தப்படுகிறது. மின்காந்த புலத்தில் செயல்படும்போது இந்த இணைகாந்த துகள்களின் இடைவெளி மாற்றம் கண்டு நிறம் மற்றும் பளபளப்பு தன்மை மாறுகிறது.<ref>[http://www.dailytech.com/Nissan+Develops+Color+Changing+Paint+for+Vehicles/article9611.htm டெய்லிடெக் - நிசான் ஊர்திகளுக்கு தேவையான வண்ணத்தை மாற்றியமைத்து மேம்படுத்துகிறது]</ref>
"https://ta.wikipedia.org/wiki/வண்ணப்பூச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது