உயிர் தகவலியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
 
===பரிணாம உயிரியலைக் கணக்கிடுதல் ===
பரிணாம உயிரியல் என்பது இனங்களின் தோற்றம் மற்றும் மரபுவழி குறித்து அறியும் ஆய்வாகும். தகவலியலானது பல்வேறு வழிவகைகளில் பரிணாம உயிரியலாளர்களைத் தூண்டுகிறது; இது ஆய்வாளர்களைபின்வருவனவற்றில் செயல்படச்செய்கின்றஆய்வாளர்களை தளங்களாவனசெயல்படவைத்தன:
 
* அதிக அளவிலான உயிரினங்களில், அவற்றின் டி.என்.ஏ. மாற்றங்களை அளவிடுதல் மூலம் அவற்றின் பரிணாம வளர்ச்சியை கண்டறியச்செய்கின்றது, இது உடலியல் வகைப்பாட்டியல் அல்லது தனித்த உடலியக்கவியலை கூர்ந்தறிதல் ஆகியவற்றிற்கு முற்றிலும் மாறானதாகும்.
* மிக அண்மையில், ஜீனோம்கள் அனைத்தும் ஒப்பிடப்பட்டது, இது மிகவும் சிக்கலான பரிணாம நிகழ்வுகள் குறித்த ஆய்வினை அனுமதித்தது. அவற்றுள் மரபணுவை படியெடுத்தல், கிடைநிலையில் மரபணு இடமாற்றம் செய்தல், மற்றும் பாக்டீரிய இனமாதலில் உள்ள முக்கியமான காரணிகளை ஊகித்தறிதல் போன்றவைபோன்ற சிலவாகும்.
 
* சிக்கலான இனநெருக்கங்களின் உருமாதிரிகளை கணக்கிடும் முறையைக் கட்டமைத்து, அமைப்பின் மிகை நேரத்திற்கான விளைவை முன்கூட்டியே அறிதல்.
* மிகுதியான அளவில் அதிகரித்துவரும் சிறப்பினங்கள் மற்றும் உயிரினங்கள் குறித்த தகவல்களின் அடிச்சுவடைஅடிச்சுவட்டை அறிதல் மற்றும் பகிர்ந்தளித்தல்.
 
* மிகுதியான அளவில் அதிகரித்துவரும் சிறப்பினங்கள் மற்றும் உயிரினங்கள் குறித்த தகவல்களின் அடிச்சுவடை அறிதல் மற்றும் பகிர்ந்தளித்தல்.
 
 
தற்பொழுது மிகுந்த சிக்கலாக உள்ள உயிரினங்களின் பரிணாமத் தொடர்பை மறுகட்டமைக்கும் பணி இத்துறையின் எதிர்கால பெருமுயற்சிகளாக உள்ளது.
 
கணினி அறிவியலுக்குள்ளான ஆய்வுப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் மரபணு நெறிமுறைகள் சிலநேரங்களில் பரிணாம உயிரியலை கணக்கிடுதலில்]] குழப்பத்தை விளைவிக்கின்றது, ஆனால் இவ்விரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகும்கட்டாயம் தொடர்பு கொண்டிருக்கவேண்டுமென்பதில்லை.
 
கணினி அறிவியலுக்குள்ளான ஆய்வுப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் மரபணு நெறிமுறைகள் சிலநேரங்களில் பரிணாம உயிரியலை கணக்கிடுதலில்]] குழப்பத்தை விளைவிக்கின்றது, ஆனால் இவ்விரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகும்.
 
 
 
===பல்லுயிரியம்===
"https://ta.wikipedia.org/wiki/உயிர்_தகவலியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது