வண்ணப்பூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
== பயன்பாடு ==
 
வண்ணப்பூச்சு திட, வாயு தூசுப்படலம்திரவ அல்லது திரவமாகவாயு நிலையில் பிரயோகிக்கப்படலாம். '''திடமான''' வண்ணப்பூச்சு அதிக வெப்பத்திற்கு சூடுபடுத்தப்பட்ட ஒரு நுண்ணிய பொடியாக பயன்படுத்தப்படுகிறது. இது பொடியை உருக்கி வெளிபரப்புடன் ஓட்ட உதவுகிறது. பொடிப் பூச்சு என்றும் இது பொதுவாக வழங்கப்படுகிறது.
 
'''வாயு''' அல்லது வாயு போன்ற திரவமாக பயன்படுத்தப்படுவதில் வண்ணப்பூச்சு ஒரு பொருளின் மீது தூவப்படும். வண்ணப்பூச்சு பொருளோடு ஒட்டிக்கொள்ளும். இது வழக்கமாக தூறல் வண்ணப்பூச்சு என்று கூறப்படுகிறது. இதன் அனுகூலங்கள்:
 
* இந்த காற்றில் செயல்படுத்தும் தொழில்நுட்பம் என்பதால் திடப்பொருள் எதுவும் பூசும்பொருளைத் தொடாது;
* வண்ணப்பூச்சு சீராய் இருக்கும், கூர் வரிகள் விழாது;
* சிறு அளவில் வண்ணப்பூச்சை பரப்ப ஏதுவாகும்;
வரிசை 98:
 
வண்ணப்பூச்சை கழித்திடும் அவசியம் ஏற்பட்டால், அதை உலர வைத்தல் ஒரு வழியாகும். அது கெட்டியாகும் வரை மூடியைத் திறந்து வைக்கலாம் (சிறிய அளவே செய்ய முடியும்). அல்லது அதை ஒரு வீண் பலகை மீது கொட்டலாம். பெரும் கடைகளில் பூச்சு கடினமாக்கி கொண்டிருப்பார்கள். பெரும் அளவிலான வண்ணப்பூச்சை காலி செய்ய இது உதவும். ஈரமான எண்ணெய் சார்ந்த வண்ணப்பூச்சுகள் இடர் விளைவிக்கத்தக்க கழிவுகளாய் கருதப்பட்டு பிராந்திய வரன்முறைகளின்படி அகற்றப்படுதல் வேண்டும்.<ref>[http://muextension.missouri.edu/xplor/wasteman/wm6001.htm "வண்ணப்பூச்சினை பாதுகாப்பாக உபயோகித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விநியோகித்தல்"] </ref><ref>[http://www.epa.state.oh.us/pic/facts/hhwpaint.html "வண்ணப்பூச்சின் சேமிப்பு மற்றும் விநியோக உண்மைகள்"]</ref>
 
 
 
== வேறுபட்ட தயாரிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வண்ணப்பூச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது