"ஆவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: nah:Tlācanēxquimilli; cosmetic changes
சி
சி (தானியங்கிஇணைப்பு: nah:Tlācanēxquimilli; cosmetic changes)
[[Imageபடிமம்:Spöke, av alers.png|right|200px]]
 
'''பேய்''' என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. குறிப்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்து அல்லது கொலை போன்றவற்றால் அவருடைய இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது.
 
== பேயின் உருவம் ==
பேய் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ள நூல்களில் அல்லது செய்திகளில் பொதுவாகக் கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று அசையும் வெள்ளை மனித வடிவத் துணி போன்றது என்று பேய் உருவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
 
== கற்பனை உருவாக்கம் ==
இதுவரை பேய் உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் எனலாம்.
 
 
[[பகுப்பு:மூடநம்பிக்கைகள்]]
[[mr:भूत]]
[[ms:Hantu]]
[[nah:Tlācanēxquimilli]]
[[nds-nl:Spoek]]
[[ne:भूत]]
44,121

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/583170" இருந்து மீள்விக்கப்பட்டது