சங்க இலக்கியத்தில் மலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
<gallery>
http://media.radiosai.org/Journals/Vol_04/01JUL06/images/H2H%20special/Kodia/Palani-Hills2.jpg
</gallery>
பொதினிமலை (பழனிமலை) (அறுகோட்டு யானைப் பொதினி \ அகநானூறு பாடல் 1)
[[சங்க இலக்கியம்|சங்க இலக்கியத்தில்]] [[மலை]]களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. குன்று, வரை என்று அவை குறிப்பிடப்படுகின்றன. அந்த மலைப்பகுதியில் வாழ்ந்த மக்களைப் பற்றியும், அப்பகுதியை ஆண்ட அரசனைப் பற்றியும், அந்த மலையின் நிலவளம் பற்றியும் குறிப்புகள் வருகின்றன. அந்த மலைகளின் பெயர்கள் இங்குத் தொகுத்துக் காட்டப்படுகின்றன.<br />
இங்குக் காணப்படும் ஒவ்வொரு மலையைப் பற்றியும் சங்கப்பாடல்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் தனித்தனியே பாடல் மேற்கோள்களுடன் இங்கு விரியும்.
"https://ta.wikipedia.org/wiki/சங்க_இலக்கியத்தில்_மலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது