விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 138:
- எல்லோரும் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை. விக்கிப்பயனருமே பலவற்றில் பிற விக்கிப்பயனர்களின் கருத்தை ஏற்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பலரின் கருத்திலிருந்து சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது நன்றே. இது முற்றிலும் எனது கருத்தே! அன்னப்பறவையைப் போல எனது கருத்தில் உள்ள நல்லதை எடுத்து தவறு ஏதும் இருப்பின் அதை விடுக்குமாறு வேண்டுகிறேன்.<br />
- நான் ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் பயின்றவள் என்பதால் கணினியில் பட்டம் பெற்ற போதிலும் தமிழ் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இப்பணியில் உள்ளேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். சில கூகிள் பொறியாளர்களும் இக்கட்டுரைகளைப் பார்வையிட ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
- நன்றி --[[சிறப்பு:Contributions/220.227.66.105|220.227.66.105]] 05:45, 27 ஆகஸ்ட் 2010 (UTC)
Return to the project page "கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/மதிப்பீடு".