பதுருப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
[[படிமம்:Slide15.JPG‎‎|left|thumb|300px|]]
 
இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் -[[ஹிஜ்ரி]] 2-ஆம் ஆண்டு [[ரமழான்]] பிறை 17-ல் வெள்ளிக் கிழமை நடைபெற்றது.நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இரு கரமேந்துகிறார்கள் யாஅல்லாஹ் உன்னையும் உன்னுடைய மார்க்கத்தையும் பொய்ப்பித்தவர்களாகவும் கர்வம் கொண்டவ்ர்களாகவும் போர் புரிய வந்திருக்கிறார்கள். உன் உதவியை என் பக்கம் காட்டுவாயாக இந்த காலைப் பொழுதிலேயெ அவர்களை அழித்து விடுவாயக என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் வானவர்களைக் கொண்டு உதவினான். ஸஹாபிகளோடு சேர்ந்து மலக்குமார்களும் போரிட்டார்கள். தாக்குதலின் வேகத்தைப் பற்றி [[குறைசி]]களின் படையில் இருந்த அபூஜஹ்லின் மகன் இக்ரிமா (ரலி) அவர்கள் (அப்பொழுது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுக்கவில்லைஏற்றுக்கொண்டிருக்கவில்லை பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்) இவ்வாறு கூறினார்கள், அன்றைய யுத்தத்தின் போது ஒருவரின் தலை வெட்டி கேழே விழும் ஆனால் யார் வெட்டினார்கள் என்று தெரியவில்லை. சுராக்கா இப்னு மாலிக் இன் உருவத்தில் போருக்கு வந்திருந்த இப்லீஸ் மலக்குமார்கள் போரில் நேரடியாக களத்தில் இருப்பதைக் கண்டு போர்க்களத்தை விட்டு சென்று கடலில் குதித்து விட்டான்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பதுருப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது