விக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 123:
 
=== பயனர் சமூகங்கள் ===
பல விக்கி [[சமூகங்கள்|சமூகங்களும்]] தனியாருடையதாக இருக்கின்றன, குறிப்பாக [[நிறுவனம்|நிறுவனங்களு]]க்குள்ளாக. அவை தொடர்ந்து நிறுவனங்களுக்குள்ளிருக்கும் அமைப்புக்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான [[உட்புற ஆவணமாக்கல்|உட்புற ஆவணமாக்கலுக்காக]] பயன்படுத்தப்படுகின்றன. சில நிறுவனக்கள் மென்பொருள் ஆவணமாக்கலை தயாரிக்க வாடிக்கையாளார்களை அனுமதிக்க விக்கிகளை பயன்படுத்துகின்றன. நிறுவன பயனர்கள், "தொகுபாளர்கள்" "சேர்ப்பவர்கள்" என இரு வகைப்படுவர் என அவர்கள் மீதான ஒரு ஆய்வு கூறுகிறது. இதர விக்கி பயனர்கள் மீது அவர்களின் தாக்கம் பொருத்து தொகுப்பாளர்கள் எவ்வளவு அடிக்கடி பங்களிக்கிறார்கள் என்பதும், தங்கள் வெலை எவ்வளவு உடனுக்குடன் செயல்படுகிறது எனப்தை பொருத்து சேர்ப்பாளார்கள் பங்களிப்[பும் இருக்கும். 2005ல் விக்கியின் புகழை கவனித்த கார்ட்னர் குழு, 2009ல் குறைந்தபட்சம் 50% நிறுவனங்களில் நடைமுறை ஒருங்கிணைவு கருவிகளாக விக்கிகள் அமையும் என மதிப்பிட்டுள்ளது.
 
கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச எல்லைகளுக்கிடையே, தகவல் பகிர்வு மற்றும் பரவலுக்காக கல்வி சமூகத்தினரிடையே விக்கி மிகவும் பயன்படுகிறது. இந்த அமைப்புகளில், விக்கி, நிதிகோரி எழுதுதல், திட்டமிடல், துறைசார் ஆவணப்படுத்தல், மற்ரும் வாரியப் பணிகளுக்கு மிகவும் உதவுகிறது. இடை 2000 வருடங்களில், தொழில்நிறுவனங்கள் அதிக அளவில் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், கல்வி நிறுவனங்களும் மாணவர்களை ஒருங்கிணைப்பு பணியில் தயார்செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், வகுப்பறைகளில் விக்கிகளின் பயன்பாடு அதிகரித்தது.
 
அரசாங்கம் மற்றும் சட்ட துறையிலும் விக்கிகள் பயன்படுகின்றன/. உதாரணமாக தகவல் சேகரிப்பு மற்றும் பகிர்வுக்காக வடிவமைக்கப்பட்ட மதிய புலனாய்வு நிறுவனத்தின் இண்டெலிபீடியா.
 
சம்பந்தப்பட்ட விக்கிகளைப் பற்றி விவரிக்கின்ற விக்கிகளில் உள்ள பக்கங்களான விக்கிநோட்ஸ்களும் இருக்கின்றன. அவை வழக்கமாக அண்மையிலிருப்பவையாகவும் பிரதிநிதிகளாகவும் அமைக்கப்படுகின்றன. ''அண்மை'' யிலிருக்கும் விக்கி என்பது ஒரேவிதமான உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிக்கின்ற அல்லது மற்றவகையில் அதற்கு சார்புடையதாக உள்ள விக்கி மட்டுமேயாகும். ''பிரதிநிதி'' விக்கி என்பது அந்த விக்கிக்கான குறிப்பிட்ட உள்ளடக்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவையாக இருப்பதை ஏற்றுக்கொள்கின்ற விக்கியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது