[[உலகளாவிய வலைத்தளம்|உலகளாவிய வலைத்தளத்தில்]] உள்ள விக்கிகளிடையே [[ஆங்கில மொழி]] [[ஆங்கில விக்கிபீடியா|விக்கிபீடியா]]விற்கு பெரிய அளவிலான பயனர் அடித்தளம் இருக்கிறது, <ref>{{cite web|url=http://s23.org/wikistats/largest_html.php?sort=users_desc&th=8000&lines=500|title=WikiStats by S23|accessdate=2007-04-07|publisher=S23Wiki|date=2008-04-03}}</ref>அது போக்குவரத்து வரையறையின் அடிப்படையில் அனைத்து வலைத்தளங்களுக்கிடையே முதல் பத்து தரநிலையில் இருக்கிறது. <ref>{{cite web|url=http://www.alexa.com/site/ds/top_sites?ts_mode=global&lang=none|title=Alexa Web Search – Top 500|accessdate=2008-04-15|publisher=Alexa Internet}}</ref> மற்ற பெரிய விக்கிகள் விக்கிவிக்கிவெப், மெமரி ஆல்ஃபா, விக்கிடிராவல், வேர்ல்டு66 மற்றும் சன்ஸ்னிங்.என்யு, ஸ்வீஷ்-மொழி [[அறிவுத் தளம்|அறிவுத்தளம்]] ஆகியவற்றை உள்ளிட்டிருக்கின்றன.
மருத்துவம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விக்கி உதாரணங்கள்: ப்ளூ விக்கி: ஏவியன் இன்ஃப்ளுயன்ஸா கொள்ளை நோய் தாக்குதலுக்கு உள்ளூர் மக்கள் சுகாதார சமூகங்களை தயார்படுத்த மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவி செய்தது. கன்பைட்: மருத்துவ நிபுணர்கள் தொகுத்த, மருத்துவ துறை சாரா நிபுணர்களையும் வரவேற்ற ஒரு ஆன்லைன் ஒருங்கிணைந்த மருத்துவ தகவல் தளம்.
ஒரு குரிப்பிட்ட ளவிலான உட்பொருளுக்கு அதிக எண்ணிக்கை நிர்வாகிகள் வளர்ச்சியை பாதிக்கும் என பல் நூரு விக்கிகளின் மேலான ஆய்வு தெரியப்படுத்தியுள்ளது. தொகுக்கும் உரிமையை பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் அளிப்பதும் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். இது போன்ற கட்டுப்பாடுகள் அற்ற சூழல், புதியபயன்ர்களின் பதிவை அதிகரிக்கும். இதனால் அதிக நிர்வாகிகள் விகிதம் உட்பொருளின் மீதோ பயனர்கள் எண்ணிக்கை மீதோ தாக்கம் ஏற்படுத்தாது.
=== ஆராய்ச்சி சமூகங்கள் ===
லண்டன் டைம்ஸ் உயர்கல்வித்துறை செய்தித்தாளில் ஏப்ரல் 2009இல் வெளிவந்த கட்டுரையில், தத்துவவாதியான மார்டின் கோஹன், இந்த 'பாட்டம்அப்' மாதிரியானது விக்கிபீடியா மற்றும் சிட்டிஸண்டியம் போன்று பேராவலுள்ள "எல்லா அறிவுக்குமான நூலகம்" என்ற இடத்தை உரிய நேரத்தில் எடுத்துக்கொள்ளும் என்று முன்னுரைத்திருந்தார். <ref name="timeshighereducation.co.uk"></ref>
விக்கிபீடியா பயனர்கள் மரியாதையான நாகரீகமான முறையில் தொடர்புகொள்ளவேண்டும். விக்க்கிபீடியாவிற்கு நிலையான சட்டங்கள் கிடையாது. பல விக்கிகள் சூழலுக்கேற்ப விதிகளை மாற்றிக்கொண்டுள்ளன. உதாரணமாக வரலாற்று காலங்களை குரிப்பிடுகையில் தன் பயனர்கள் பி.சி இ க்குப் பதிலாக பி.சி என்றுதான் பயன்படுத்த வேண்டுமெனவும் பயனற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் கன்சர்வபீடியா வலியுறுத்துகிறது. ஒரு ஆசிரியர் தன் விக்கி வகுப்பிற்கு பின்வரும் கட்டளையைச் சொல்கிறார்: "நீங்கள் விக்கிக்கு என்ன செய்கிறீர்களோ அதனை விக்கி மற்றவர்களுக்கு செய்கிறது"
சட்ட சூழல்
சட்டங்கள்
பயனர் நடவடிக்கையை கட்டுப்படுத்த விக்கி சில விதிமுறைகளை பின்பற்றுகிறது. பின்வரும் 5 விதிமுறைகளைக் கொண்ட கொள்கைகளை விக்கிபீடியா கடைபிடிக்கிறது. விக்கிபீடியா ஒரு நடுநிலைமை கொண்ட கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிபிடியா ஒரு இலவச தகவல் தளம்.