கஞ்சிரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி Kanjira---image added
Viruba (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
 
''தாடப்பலகை'', ''கனகதப்பட்டை'', ''டேப் தாஸ்ரிதப்பட்டை'' முதலியனவும் கஞ்சிரா வகையில் சேரும். கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் ''மாமுண்டிப்பிள்ளை'' ஆவார்.
 
'''கஞ்சிரா''' [[உடும்பு]]த் தோலினால் செய்யப்படும் இசைக் கருவியாகும். வனவிலங்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் முகமாக இவ்வகையான இசைக்கருவிகளின் விற்பனை தமிழ்நாட்டில் பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கஞ்சிரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது