யூதா ததேயு (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
|major_shrine= [[புனித பேதுரு பேராலயம்]], [[வத்திக்கான் நகர்]]
}}
'''புனித யூதா ததேயு''' (''Saint Jude (Apostle)'', [[1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டில்]] வாழ்ந்தவர்), இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். கிரேக்க சொல் ஆனா Ιούδας -ஐ யூதா எனவும் அல்லது யுதாசு எனவும் மொழிபெயர்க்கலாம். எனவே இயேசுவை காட்டிக்கொடுத்த யுதாசுவிடமிருந்து வேறுபடுத்த இவரை ததேயு என்றோ லேபெசியுஸ் என்றோ யாக்கோபின் மகன் யூதா<ref>லூக்கா 6:16; பணிகள் 1:13</ref> என்றோ அழைப்பர். [[யோவான் நற்செய்தி]]யாளர் இவரை "யூதா - இஸ்காரியோத்து யூதாசு அல்ல" என்று குறிப்பிடுகிறார்<ref>யோவான் 14:22</ref>.
 
இவருக்கு கிரேக்கமும் அரமேயமும் தெரியும். இவர் உழவு தொழில் செய்துவந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/யூதா_ததேயு_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது