"டார்ஜீலிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

82 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
(→‎புவியியல்: சிறு திருத்தம்)
 
==நகர நிர்வாகம்==
[[File:DarjeelingGorkhaRally.jpg|thumb|A political rally taking place in Darjeeling|alt= தெரு மக்கள்கூட்டத்துடன்மக்கள் கூட்டத்துடன் நிறைந்து உள்ளது, நீலம் மற்றும் பச்சை தோரணங்கள் தெருவின் குறுக்கு நெடுக்காக கட்டப்பட்டுள்ளது மற்றும் விளம்பர பதாகைகளால் கட்டிடங்கள் ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. ]]
 
 
டார்ஜீலிங் நகரமானது [[டார்ஜீலிங் நகராட்சி]]யையும் மற்றும், அதன் [[பட்டபாங்க் தேயிலை தோட்டத்தை]]யும் ஒருங்கே கொண்டுள்ளது.<ref name="census1">{{cite web
| author=Directorate of Census Operations, West Bengal | url=http://www.wbcensus.gov.in/DataTables/02/FrameTable4_1.htm | archiveurl=http://web.archive.org/web/20050827091947/http://www.wbcensus.gov.in/DataTables/02/FrameTable4_1.htm | archivedate=2005-08-27 | title=Table-4 Population, Decadal Growth Rate, Density and General Sex Ratio by Residence and Sex, West Bengal/ District/ Sub District, 1991 and 2001|year=2003 |accessdate=2006-04-30
}}</ref>1850 ஆம் 1850 இல்ஆண்டில் நிறுவப்பெற்றநிறுவிய, டார்ஜீலிங் நகராட்சி அந்நகரம் சார்ந்த பகுதிகளின்{{convert|10.57|km2|sqmi|abbr=on}} நகர நிர்வாகத்தை பாதுகாத்து வருகிறது.<ref name="census1"></ref> இந்த நகராட்சியானதுநகராட்சி டார்ஜீலிங் நகரத்தினுடைய 32 [[வட்டங்களின்]] ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டதேர்ந்தெடுத்த நகர்மன்ற உறுப்பினர்களையும் அத்துடன் மாநில அரசால்அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதேர்ந்தெடுத்த சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. நகராட்சியின் மன்றஉறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களிலிருந்து ஒருவரை அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கின்றனர்;<ref name="urbanmanagement"></ref> இந்த அவைத்தலைவரே நகராட்சியின் செயற்குழு தலைவராகவும் இருப்பார். கூர்கா தேசிய விடுதலை முன்னணி (GNLF) தற்பொழுது நகராட்சி அதிகாரத்தில் உள்ளது. டார்ஜீலிங் மாவட்டத்தினுடைய கூர்கா-ஆதிக்கம் நிறைந்த மலைப்பகுதிகள் அனைத்தின் அதிகார எல்லையும், 1988 இலிருந்துஆம் ஆண்டிலிருந்து அப்பொழுது உருவாக்கப்பட்டஉருவான [[டார்ஜீலிங் கூர்கா தன்னாட்சி மலை அமைப்பினுடைய]] வரம்பின் கீழ் அமைந்துள்ளது. DGHC ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மலைப்பகுதியின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட சில அலுவல்களை நிர்வகிக்கக்கூடிய அதிகாரம் வழங்கப்பெற்றுள்ளது. இந்த நகரம் டார்ஜீலிங் [[மக்களவை]] [[தொகுதி]]யுடன் இணைந்துள்ளது மற்றும் இங்கிருந்து ஒரு உறுப்பினர் [[இந்தியப் பாரளுமன்றத்தின்]] மக்களவைக்கு ([[கீழ் அவை]]) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>{{cite web
| url = http://archive.eci.gov.in/se2001/background/S25/WB_Dist_PC_AC.pdf
|format=PDF| title = Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies
| publisher = Election Commission of India }}</ref>
 
இங்கிருந்து மேற்குவங்க மாநில சட்டப்பேரவையின், [[விதான் சபை]]க்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு நடந்த [[பாராளுமன்ற தேர்தலில்]] [[பாரதிய ஜனதா கட்சி]]யின் [[ஜஸ்வந்த் சிங்]] வெற்றிபெற்றார், அதற்கு முன்பாக [[2006 தேர்தலில்]] மாநில சட்டசபைக்கான இடத்தை GNLF வெற்றி பெற்றது. டார்ஜீலிங் நகரம் மாவட்ட காவல்துறையின் (இது [[மாநில காவல்துறை]]யின் ஒரு பகுதியாகும்) அதிகார வரம்பின் கீழ் அமைந்துள்ளது; ஒரு [[துணை காவல் பொது ஆய்வாளர்]] நகரத்தின் பாதுகாப்பு மற்றும் சட்ட அலுவல்களை மேற்பார்வையிடுகிறார். டார்ஜீலிங் நகராட்சி பகுதியின் இரண்டு காவல்நிலையங்கள் டார்ஜீலிங் மற்றும் [[ஜோர்பன்களோ]] ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.<ref name="census2">
{{cite web
| author=Directorate of Census Operations, West Bengal | url=http://web.cmc.net.in/wbcensus/DataTables/01/Table-3.htm | title=Table-3 District Wise List of Statutory Towns (Municipal Corporation, Municipality, Notified Area and Cantonment Board), Census Towns and Outgrowths, West Bengal, 2001|year=2003 |accessdate=2006-04-30
}}</ref>
 
 
 
== பிற பயனுள்ள சேவைகள் ==
724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/583853" இருந்து மீள்விக்கப்பட்டது