விமலா ராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
updated
சிNo edit summary
வரிசை 1:
'''விமலா ராமன்''' தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். [[கே. பாலசந்தர்|கே. பாலச்சந்தர்]] இயக்கிய [[பொய் (திரைப்படம்)|பொய்]] ([[2007]]) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[ஆஸ்திரேலியா]]வின் [[சிட்னி]] நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா, ஸ்ரீமதி [[ஜெயலட்சுமி கந்தையா]]விடம் முறைப்படி [[பரத நாட்டியம்]] பயின்று [[2000]]வது ஆண்டில் அரங்கேறினார். [[கணினி]]த்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா Database Analyst ஆக தொழிலாற்றுகிறார். [[2006]] ஆண்டில் இவர் ஆஸ்திரேலிய இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref>[http://www.tribuneindia.com/2004/20041029/world.htm#2 Vimala Raman crowned Miss India Australia (tribuneindia.com)]</ref>
 
பொய் தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் ''டைம்'' என்ற மலையாளப் படத்தின் மூலம் மலையாளத் திரைக்கு அறிமுகமானார். பொய் படத்திற்குப் பின்னர் [[ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்)|ராமன் தேடிய சீதை]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் [[சேரன்|சேரனுடன்]] இணைந்து நடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/விமலா_ராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது