குறுமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''குறுமொழி''' (slang) என்பது ஒரு [[மொழி]]யிலோ அல்லது [[கிளைமொழி]]களிலோ பொது வழக்கில் இல்லாத சொற்களையும் வெளிப்பாடுகளையும் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட குழுவினர் தமக்குள் பேசிக்கொள்வதற்காகவே இதனைச் செயற்கையாக உருவாக்கிக் கொள்கின்றனர். சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத துறைகளில் பெரும்பாலும் குறுமொழிகள் வழங்குவதைக் காணலாம். [[திருடர்]]கள், ஏமாற்றிப் பிழைப்போர், கடத்தல்காரர் போன்றோரின் குழுக்கள் இவற்றுள் அடங்கும் ஒரு குழுவினர் தம்மைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் குறுமொழியைப் பயன்படுத்துகிறார்கள். [[கல்லூரி]] [[மாணவர்]]கள் போன்றோர் இவ்வாறானவர்களுள் அடங்குவர். குறும்பு மனப்பான்மையாலும், உயர்வு மனப்பான்மையாலும் கூடக் குறுமொழிகள் படைக்கப்படுகின்றன. <ref>வரதராசன், மு.,2006, பக். 184</ref>
 
 
பயனின்றித் தொணதொணவெனப் பேசிக்கொண்டிருப்பதை "அறுவை" என்ற சொல்லால் வழங்கும் வழக்கம் மாணவர்களிடையே உண்டு. இது குறுமொழி வகையைச் சார்ந்தது. இதுபோலவே "மொக்கை போடுதல்", பெண்களைக் குறிப்பதற்காக வழங்கும் "ஃபிகர்" போன்ற சொற்களும் மாணவர்களிடையே வழங்கிவரும் குறுமொழிகளே.
"https://ta.wikipedia.org/wiki/குறுமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது