குறுமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
==வரைவிலக்கணம்==
மிகச் சில மொழியியலாளர்களே குறுமொழி என்பது என்ன என்பதற்கான வரைவிலக்கணத்தைக் காண முற்பட்டுள்லனர்முற்பட்டுள்ளனர்<ref name="Dumas&Lighter">Dumas, Bethany K. and Lighter, Jonathan (1978) "Is Slang a Word for Linguists?" ''American Speech'' 53 (5): 14-15.</ref> பெத்தனி கே துமாசு, ஜொனதன் லைட்டர் ஆகிய இருவரும் பின்வருவனவற்றும் ஏதாவது இரண்டை நிரைவுநிறைவு செய்தால் மட்டுமே ஒரு வெளிப்பாட்டைக் குறுமொழி எனலாம் என்கின்றனர்.
 
# தற்காலிகமாகவேனும் பொதுப் பேச்சு அல்லது எழுத்து வழக்கின் தரத்தைக் குறைப்பதாக இருக்கும், அதாவது, இவ்வெளிப்பாடு பொதுவழக்கின் அடிப்படையில் பிழையாகக் கருதப்படலாம்.
# இதைப் பய்ன்படுத்துபவர்பயன்படுத்துபவர் இந்த வெளிப்பாடு குறிக்கும் பொருள் குறித்து அறிந்தவராக இருக்கவேண்டும். ஒரு குழுவாக இருப்பின் அவர்கள் அதுகுறித்து அறிந்தவர்களாகவும், அதனைப் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கவேண்டும்.
# உயர்ந்த சமூக நிலையில் உள்ளவர்கள் அல்லது பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பொதுவாகப் பயன்படுத்த முடியாதவாறு சமூகத்தால் ஏற்பப்படாததாகஏற்கப்படாததாக இருக்கவேண்டும்.
# ஒத்த பொருள் தரும் வழமையான சொல்லுக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்துவதாக இருக்கவேண்டும். வழமையான சொல்லைப் பயன்படுத்தும்போது ஏற்படக்கூடிய இக்கட்டைத் தவிர்ப்பதற்காகவே மாற்றுச் சொல் பயன்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/குறுமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது