ஆகத்து 29: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: zu:29 uAgasti
சிNo edit summary
வரிசை 13:
* [[1825]] - [[பிரேசில்|பிரேசிலை]]த் தனிநாடாக [[போர்த்துக்கல்]] அறிவித்தது.
* [[1831]] - [[மைக்கேல் பரடே]] [[மின்காந்தத் தூண்டல்|மின்காந்தத் தூண்டலை]]க் கண்டுபிடித்தார்.
* [[1842]] - முதலாவது[[நாஞ்சிங் உடன்படிக்கை]]யின் படி [[ஓப்பியம்முதலாம் அபின் போர்]] முடிவுக்கு வந்தது. [[ஹொங்கொங்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
* [[1882]] – [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] [[லண்டன்|லண்டனில்]] [[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியா]] [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இந்திலாந்தை]] 7 ஓட்டங்களால் தோற்கடித்தது. பின்னர் பிரபலமான [[ஆஷஸ் தொடர்]] ஆரம்பமாக இது வழிவகுத்தது.
* [[1885]] - [[கோட்லீப் டாயிம்லர்]] [[மோட்டார்சைக்கிள்|மோட்டார்சைக்கிளு]]க்கான [[காப்புரிமம்]] பெற்றார்.
வரிசை 34:
* [[1936]] - [[ஜான் மெக்கெய்ன்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அரசியல்வாதி, 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]]யின் வேட்பாளர்
* [[1958]] - [[மைக்கேல் ஜாக்சன்]], அமெரிக்கப் பாடகர், (இ. [[2009]])
* [[1959]] - [[அகினேனி நாகார்ஜூனா]], இந்திய நடிகர்
* [[1977]] - [[விஷால்]], திரைப்பட நடிகர்
 
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_29" இலிருந்து மீள்விக்கப்பட்டது