களவு மணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "திருமணம்" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''காந்தர்வ விவாகம்''' இந்து தர்ம சாஸ்திரங்களில்சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள எண் வகை விவாகங்களுள் ஒன்று. காந்தர்வ மணம் என்பது கருத்தொருமித்த ஆடவனும் பெண்ணும் தம்முள் இயைந்து கூடும் கூட்டமாகும். இவ்வகை மணம் பெரும்பாலும் களவொழுக்கமாகவே இருக்கும். பிரமம், தைவம், ஆர்ஷம், பிராஜாபத்தியம், ஆகரம், காந்தர்வம், இராக்ஷஸம், பைசாசம் என்னும் எண் வகை விவாகங்களுள் முதலிற் கூறப்பட்ட பிரமம், தைவம், ஆர்ஷம் பிரஜாபத்தியம் என்னும் நான்கும் உத்தமம் என்றும் ஆசுரம், காந்தர்வம், இராக்ஷஸம், பைசாசம் என்னும் நான்கும் அதமம் என்றும் பொதுவாகப் பாகுபடுத்தப்படும்.
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/களவு_மணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது