காம்போதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''காம்போதி''' கருநாடக இசையில் மிகப் பிரபலமான ஒரு இராகமாகும். இ...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "கருநாடக இசை" (using HotCat)
வரிசை 4:
 
ஆரோகணத்தில் ஆறு சுரங்களையும் அவரோகணத்தில் ஏழு சுரங்களையும் கொண்ட ஒரு சாடவ சம்பூரண இராமாகும். சட்ஜம், பஞ்சமத்தோடு, சதுச்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், சதுச்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய இந்த ராகத்தின் சுரஸ்தானங்களாகும். ஆரோகணத்தில் நிஷாதம் வராமையினால் இது ஒர வர்ஜ இராகமாகிறது.
 
[[பகுப்பு:கருநாடக இசை]]
"https://ta.wikipedia.org/wiki/காம்போதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது