"டார்ஜீலிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,345 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
→‎பொருளாதாரம்: சிறு திருத்தம்
சி (→‎பிற பயனுள்ள சேவைகள்: சிறு திருத்தம்)
(→‎பொருளாதாரம்: சிறு திருத்தம்)
 
 
டார்ஜீலிங்கின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு பெறும் இரு துறைகளாவன [[சுற்றுலா]]த்துறையும், மற்றும்தேயிலை [[தேயிலை]]உற்பத்தியும் மிகவும் தொழிற்சாலைமுக்கியமான ஆகியனவாகும்பங்கை வகிக்கிறது. [[டார்ஜீலிங் தேயிலை]]யானது அதன்வகைகளில் [[கருப்பு தேயிலை]] காரணமாகமிகவும் பரவலானபுகழ் புகழ்பெற்று விளங்குகிறதுபெற்றதாகும்,<ref name="teabest"></ref> குறிப்பாக [[யூ.கேஐக்கிய இராச்சியம்]] மற்றும் முந்தைய [[பிரிட்டிஷ் பேரரசைபிரித்தானிய]] உருவாக்கிய நாடுகளில் சிறப்பாக கவனத்தில் கொள்ளப்படுகின்றதுபிரபலமானதாகும். இங்குள்ளதற்பொழுது தேயிலை தொழிலானதுசந்தையில் சமீப ஆண்டுகளில் இந்தியாவின் பிற பகுதிகளான நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து தயாரிக்கப்படும்கடும் தேயிலைபோட்டி காரணமாக போட்டியை சந்திக்க வேண்டியுள்ளதுநிலவிவருகிறது..<ref name="teacompetition">{{cite news
|url=http://news.bbc.co.uk/2/hi/business/1456988.stm|title=Darjeeling tea growers at risk|publisher=BBC News|date=2001-07-27|accessdate=2006-05-08}}</ref> பரவலாகக் காணப்படும் தொழிலாளர் சிக்கல்கள்பிரச்சினைகள், தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் மற்றும்வேலைநிறுத்தம், தேயிலை தோட்டங்கள் மூடப்படுதல் ஆகியவை முதலீடு மற்றும் உற்பத்தியை வெகுவாக பாதிக்கின்றனபாதித்துள்ளது.<ref name="teaproblems">{{cite news|first= Daniel B|last=Haber|url=http://www.ipsnews.net/africa/interna.asp?idnews=21909|title=Economy-India: Famed Darjeeling Tea Growers Eye Tourism for Survival|publisher=Inter Press Service News Agency|date= 2004-01-14|accessdate=2006-05-08}}</ref> பல்வேறு தேயிலை தொழிற்சாலைகள் தொழிலாளர் [[கூட்டுறவு]] முறையில் இயங்கிக் கொண்டிருந்தாலும்இயங்கினாலும், எஞ்சியவை சுற்றுலாப்பயணிகளின் உறைவிடங்களாக மாற்றப்பட்டுள்ளனமாறிவருகின்றன.<ref name="teaproblems"></ref> தேயிலை தோட்டங்களில் 60% க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெண்களாக இருக்கின்றனர்பெண்களாகும்.
 
 
இந்த மாவட்டத்தினுடையமாவட்டத்தின் காடுகள் மற்றும் பிற இயற்கை வளங்கள்வளங்களை பெருகிவரும் மக்கள்தொகை காரணமாக வெகுவாக பாதிக்கப்படுகின்றனபாதித்துள்ளது.<ref name="census1"></ref> சுதந்திரத்திற்குசுதந்திரத்திற்குப் பிறகு இந்நகரம் கல்வி, தொடர்புத்துறை மற்றும் விவசாயம் ஆகியவற்றில் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது, குறிப்பாக விவசாயத்தில் [[உருளைக்கிழங்கு]], [[ஏலக்காய்]], [[இஞ்சி]] மற்றும், [[ஆரஞ்சு]] உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்களும் உற்பத்தி செய்யப்படுகின்றனஉற்பத்தியாகின்றன. நகரத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கான வாழ்வாதாரத்தின்மக்களின் முக்கிய வழியாகவாழ்வாதாரமாக [[படிமுறை சரிவுகளில்]] பயிரிடுதல் உள்ளது மற்றும்வழங்குகிறது, இதன் மூலமாகவும் நகரத்திற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்படுகிறதுகிடைக்கிறது.{{Citation needed|date=November 2009}}
 
 
கோடை மற்றும் இளவேனிற் காலங்கள் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த புகழ்பெற்றதாகும், இதன்மூலம் அநேக டார்ஜீலிங் மக்கள் நேரிடையாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர், பலர் உணவுவிடுதிகளை சொந்தமாகவோ வைத்திருக்கவோ அல்லது அதில் பணியாற்றவோ செய்கின்றனர். அநேக மக்கள் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் அதன் வழிகாட்டிகளாக பணியாற்றி பொருளீட்டி வாழ்கின்றனர்.{{Citation needed|date=November 2009}} டார்ஜீலிங் [[பாலிவுட்]] மற்றும் [[பெங்காலி திரைப்படங்களுக்கான]] திரைப்படத்தளமாகவும் புகழ்பெற்றுள்ளது; அங்கு படமாக்கப்பட்ட சில திரைப்படங்களாவன; ''[[ஆராதனா]]'' (1969) என்னும் படத்தின் சிறப்பான பாடலாகிய மேரே சப்னோ கி ராணி என்னும் பாடல் [[ராஜேஷ் கண்ணா]] மற்றும் [[ஷர்மிளா தாகூர்]] ஆகியோர் நடிக்க [[டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே]]யில் படமாக்கப்பட்டது; [[சத்யஜித்ரே]]வும் அவரது படமான கன்சென்ஜுங்காவுக்காக (1962) இங்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளார், அவரது ’[[ஃபெலுடா]] தொடர்கள்’, கதை, டார்ஜிலிங் ஜோம்ஜோமாட் (டார்ஜிலிங்கின் ராஸல் டாஸல்) ஆகியவற்றின் படப்பிடிப்பும் இந்நகரத்தில் நடத்தப்பெற்றன; மற்றும் மிகச் சமீப காலத்தில் [[ஷாருக்கானை]] நட்சத்திரமாக கொண்ட மே ஹூ நா என்ற திரைப்படமும் இங்கு படமாக்கப்பட்டது. மாவட்ட தலைநகரான டார்ஜிலிங்கில் பலர் அரசு அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். பொருளாதாரத்திற்கான சிறிய பங்களிப்பானது வங்காளம், சிக்கிம், திபெத் ஆகியவற்றினுடைய பழமையான கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் மூலம் கிடைக்கிறது.{{Citation needed|date=November 2009}}
 
 
கோடை மற்றும் இளவேனிற் காலங்கள் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த புகழ்பெற்றதாகும், இதன்மூலம் அநேக டார்ஜீலிங் மக்கள் நேரிடையாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர், பலர் உணவுவிடுதிகளைஉணவுவிடுதிகளில் சொந்தமாகவோபணியாற்றி வைத்திருக்கவோ அல்லது அதில் பணியாற்றவோ செய்கின்றனர்சம்பாதிக்கின்றனர். அநேக மக்கள் சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் அதன்நிறுவனங்களின் வழிகாட்டிகளாக பணியாற்றி பொருளீட்டி வாழ்கின்றனர்பொருளீட்டுகின்றனர்.{{Citation needed|date=November 2009}} டார்ஜீலிங் [[பாலிவுட்]] மற்றும் [[பெங்காலி திரைப்படங்களுக்கானவங்காளி]] திரைப்படத்தளமாகவும் புகழ்பெற்றுள்ளது; அங்கு படமாக்கப்பட்ட சில திரைப்படங்களாவன;. ''[[ஆராதனா]]'' (1969) என்னும் படத்தின் சிறப்பான பாடலாகிய மேரே சப்னோ கி ராணி என்னும் பாடல் [[ராஜேஷ் கண்ணா]] மற்றும் [[ஷர்மிளா தாகூர்]] ஆகியோர் நடிக்க [[டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே]]யில் படமாக்கப்பட்டது;படமானது. [[சத்யஜித்ரே]]வும் அவரது படமான கன்சென்ஜுங்காவுக்காககன்சென்ஜுங்கா (1962) இங்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளார்படமானது, அவரது '[[ஃபெலுடா]] தொடர்கள்’தொடர்கள்', கதை, டார்ஜிலிங் ஜோம்ஜோமாட் (டார்ஜிலிங்கின் ராஸல் டாஸல்) ஆகியவற்றின்ஆகிய படப்பிடிப்பும்படங்களும் இந்நகரத்தில் நடத்தப்பெற்றன; மற்றும் மிகச்படமானது. சமீப காலத்தில் [[ஷாருக்கானைஷாருக் கான்]] நட்சத்திரமாக கொண்டநடித்த மே ஹூ நா என்ற திரைப்படமும்படமும் இங்கு படமாக்கப்பட்டதுபடமானது. மாவட்ட தலைநகரான டார்ஜிலிங்கில் பலர் அரசு அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். பொருளாதாரத்திற்கான சிறிய பங்களிப்பானது வங்காளம், சிக்கிம், திபெத் ஆகியவற்றினுடையஆகிய பழமையான கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள்கைவினைப் மூலம்பொருட்களை பேணுவதன் மூலமும் மக்கள் கிடைக்கிறதுசம்பாதிக்கிறார்கள்.{{Citation needed|date=November 2009}}
 
==போக்குவரத்து==
724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/584769" இருந்து மீள்விக்கப்பட்டது