சுருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
விக்கியாக்கம்
வரிசை 1:
ஸ்வரத்தைத்'''சுருதி''' எனப்படுவது சுவரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு சுருதி எனப்படும்ஆகும். இது ''கேள்வி'' என்றும் சொல்லப்படும். நாதத்திலிருந்து[[நாதம்|நாதத்]]திலிருந்து சுருதி உற்பத்தியாகின்றது.
==அறிமுகம்==
ஸ்வரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு சுருதி எனப்படும். இது கேள்வி என்றும் சொல்லப்படும். நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகின்றது.
 
==முக்கியத்துவம்==
நாம் பாடுவதற்கு மத்யஸ்தாயி ஸட்ஜத்தையே ஆதாரமாகக் கொள்வதனால் அதனையே சுருதி என்கிறோம். சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தன்தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானமாக இருப்பதனால் சுருதியை மாதா என்றும் லயத்தைப் பிதா என்றும் சொல்வர்.
 
==வகைகள்==
சுருதி 2இரு வகைப்படும். அவையாவன:
# பஞ்சம சுருதி - இது மத்யஸ்தாயி ஷட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது;
1. பஞ்சம சுருதி
2.# மத்திம சுருதி - இது மத்யஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது.
 
சாதாரணமாகப் பாட்டுக்கள் எல்லாம் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்களும் தாரஸ்தாயி ஷட்ஜத்திற்குட்பட்ட சிறுவர் பாடல்களும் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. நாம் சாதாரணமாக சுருதி சேர்க்கும் பொழுது ஸா-பா-ஸ்ர்-பா என்ற முறையில் சேர்க்கிறோம்.
மத்யஸ்தாயி ஷட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது பஞ்சம சுருதி எனப்படும். மத்யஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது மத்திம சுருதி எனப்படும். சாதரணமான பாட்டுக்கள் எல்லாம் பஞ்சம சுருதியிலேயெ பாடப் படுகிறது.
 
==சுருதிக்குப் பயன்படும் கருவிகள்==
சுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது [[தம்புரா|தம்பூரா]] ஆகும். இன்று [[இலத்திரனியல்]] சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.
 
[[பகுப்பு:இசை]]
நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்களும் தாரஸ்தாயி ஷட்ஜத்திற்குட்பட்ட சிறுவர் பாடல்களும் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. நாம் சாதாரணமாக சுருதி சேர்க்கும் பொழுது ஸா-பா-ஸ்ர்-பா என்ற முறையில் சேர்க்கிறோம்.
"https://ta.wikipedia.org/wiki/சுருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது