"பேட்ஃசின் போலியொப்புரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,248 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
விரவு (முழுதும் மொழிபெயர்க்கவில்லை)
சி (→‎இயங்கமைவு: பட ஒழுங்கு)
(விரவு (முழுதும் மொழிபெயர்க்கவில்லை))
 
உயிரினங்களில் அறியப்படும் படிவளர்ச்சி அழகச்சுகளில் பேட்டிசின் அழகச்சுகளையே மிகுதியாக ஆய்ந்துள்ளனர். இரு தீவிளைவு கொண்ட உயிரினங்கள் ஒன்றாகப் பயன்பெறும் அடையாள ஒற்றுமையான [[முல்லரின் அழகச்சு]]டன் பொதுவாக இவ்விளைவை வேறுபடுத்த இயலும். இவ்விரண்டு வகை ஒப்புப்போலிப்பண்புகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விளைவு, ஒரு கோண்மாவோ [[ஒட்டுண்ணி]]யோ இடர்தரா உயிரினம் ஒன்றை ஒத்துத் தோன்றும் '''கடும் அழகச்சு''' ஆகும்.
 
== வரலாறு ==
 
[[படிமம்:H.W. Bates.JPG|thumb|75px|இவ் உய்வுமுறையைக் கண்டறிந்த என்ரி வால்டர் பேட்டிசு]]
[[என்ரி வால்டர் பேட்டிசு]] (''Henry Walter Bates'') (1825–1892) என்ற [[இங்கிலாந்து|ஆங்கில]] [[இயற்கை வரலாறு|இயற்கையியலாளர்]] [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]] என்ற அறிஞருடன் இணைந்து [[தென் அமெரிக்கா]]வில் உள்ள [[அமேசான் மழைக்காடு]]களில் 1848-ம் ஆண்டுவாக்கில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். 1852-ல் வாலேசு நாடு திரும்பினார். ஆனால், பேட்டிசு அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருந்து கள ஆய்வுகளை மேற்கொண்டார். தன் ஆய்வுக்காக [[இத்தோமினே]] (குமட்டல் சுரப்பி கொண்டவை), [[நீளிறகிகள்]] (Heliconiinae) ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான [[பட்டாம்பூச்சி]] இனங்களைச் சேகரித்து வந்தார். அவற்றின் தோற்ற ஒற்றுமை அடிப்படையில் ஒழுங்கபடுத்த முயன்றபோது பல முரண்பாடுகளைக் கண்டார். வெளித்தோற்ற அளவில் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்கு ஒற்றுமை கொண்டிருந்த இனங்களைப் பார்த்தால் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பண்புகளைக் கொண்ட இனங்களாக இருந்தன. இங்கிலாந்து திரும்பியதும் அவரது அவதானிப்பின் அடிப்படையில் அமைந்த ஒப்புப்போலிப் பண்புக் கருத்தை முன்வைத்து இலண்டன் இலின்னேயியக் கூட்டத்தில் அய்வுக்கட்டுரை ஒன்றை 1861-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாளன்று படித்தார். அக்கட்டுரை 1862-ம் ஆண்டு 'Contributions to an Insect Fauna of the Amazon Valley' என்ற பெயரில் வெளிவந்தது.<ref>Bates, H. W. (1961) Contributions to an insect fauna of the Amazon valley. Lepidoptera: Heliconidae. ''Transactions of the Linnean Society''. '''23''':495-566.</ref> He elaborated on his experiences further in ''[[The Naturalist on the River Amazons]]''.<ref>Bates H. W. 1863. ''{{gutenberg|no=2440|name=The Naturalist on the River Amazons}}'' Murray, London.</ref> These new findings and speculations stimulated long lasting discussion and controversy, not limited to the scientific realm.
 
Bates put forward the hypothesis that the close resemblance between unrelated species was an [[antipredator adaptation]]. He noted that some species showed very striking [[animal coloration|coloration]], and flew in a leisurely manner, almost as if taunting predators to eat them. He reasoned that these butterflies were unpalatable to birds and other [[insectivore]]s, and were thus avoided by them. He extended this logic to forms that closely resembled such protected species, mimicking their warning coloration but not their toxicity.
 
This [[Naturalism (philosophy)|naturalistic]] explanation fitted well with the recent account of [[evolution]] by Alfred Russel Wallace and [[Charles Darwin]], as outlined in his famous 1859 book ''[[The Origin of Species]]''. Because this [[Darwinism|Darwinian]] explanation required no supernatural forces, it met with considerable criticism from [[objections to evolution|anti-evolutionists]], both in academic circles and in the broader [[social effect of evolutionary theory|social realm]]. The term [[wikt:mimicry|mimicry]] had only been used for people until about 1850, when the word took on a new life in its application to other life forms such as plants and animals. Just as Darwin was the first to put forward a comprehensive explanation for evolution, Bates was the first to elucidate this form of mimicry, and he is thus honored with the term ''Batesian mimicry''. Although other forms have been discovered even in recent times, Batesian mimicry is one of the most commonly occurring and well understood. To many, the word Batesian mimicry and mimicry are treated as the same thing, however it should not be overlooked that Bates described several kinds himself.<ref name=Pasteur>Pasteur, Georges (1982). “A classificatory review of mimicry systems”. ''Annual Review of Ecology and Systematics'' '''13''': 169–199.</ref>
 
== இயங்கமைவு ==
 
[[படிமம்:H.W. Bates.JPG|thumb|75px|இவ் உய்வுமுறையைக் கண்டறிந்த என்ரி வால்டர் பேட்டிசு]]தம்மை உண்ண வரும் கோண்மாக்களிடம் இருந்து தப்புவதற்கு இறையினங்களில் பல உய்வு முறைகள் தென்படுகின்றன. அவற்றுள் குமட்டல் ஏற்படுத்தும் வேதிச்சுரப்பு, [[நஞ்சு|நச்சுத்தன்மை]], காயப்படுத்தும் உடலமைப்பு போன்றவை சில. இவ்வாறான பாதுகாப்பைப் பெற்றிருக்கும் உயிரினங்களில் வேறு சில தற்காப்பு முறைகளான கண்ணில் தென்படாத [[உருமறைப்பு]], விரைவில் தப்பித்துப் பிழைக்கும் ஆற்றல் போன்றவை பொதுவாகக் குறைவாகவே காணப்படும். இத்தகைய பாதுகாப்பைப் பெற்ற உயிரினங்களிடம் எதிர்வினையைச் சந்திக்கும் கோண்மாக்கள் நாளடைவில் இவற்றைத் தவிர்க்கத் தொடங்குகின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, தவிர்த்தல் பண்புகள் இல்லாத வேறு இனங்கள் படிவளர்ச்சியின் போது இவற்றைப் போலவே தோற்றம் பெறுகின்றன. இவ் அடையாள ஒற்றுமை தோற்றத்தில் மட்டுமல்லாது, ஒலி எழுப்புதல் போன்று கோண்மாக்களால் உணரக்கூடிய வேறு வழிகளிலும் ஏற்படலாம்.
 
{| width="20%" style="float: leftright; border: 1px solid darkgray;" cellpadding="2" cellspacing="1" align="center"
|-
| align="center" | [[படிமம்:Plain Tiger 2, India.jpg|150px|]]
| [[படிமம்:Tamil Lacewing2 before.jpg|150px|]]
|-
| colspan="3" style="text-align: center;" | கோண்மாக்களைக் குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியும்<br/>அதன் அழகச்சான தமிழ் இலேசுச்சிறகியும்இலேசிறகியும்
|}அழகச்சாக இருக்கும் இறையினங்களின் எண்ணிக்கை கோண்மா எதிர்ப்புப் பண்பு கொண்ட இனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். இல்லையெனில், ஒப்புப்போலிப் பண்பினையுடைய தீங்கு விளைவிக்க இயலாத இனங்களின் தொகை மிகுந்தால் கோண்மாக்கள் அவற்றை உண்டு பார்த்து விட்டு நச்சு இனங்களையும் தாக்கத் தொடங்கி விடக்கூடும். இதனால் அவற்றின் அவ்விரு இனங்களின் உய்வு உத்திகளும் தோற்றுப் போகும். அதன்வழி படிவளர்ச்சியில் அவை அற்றுப்போகவும் கூடும்.
 
நஞ்சினையுடைய [[கட்டு விரியன்|கட்டு விரியனைப்]] போலத் தோன்றும் நஞ்சற்ற Travancore wolfsnake ''Lycodon travancoricus'',<ref name='snake'> {{cite journal | title = An education programme and establishment of a citizen scientist network to reduce killing of non-venomous snakes in Malappuram district, Kerala, India | journal = Conservation Evidence | date = 2010 | first = P. | last = Balakrishnan | volume = 7 | pages = 9--115| id = | accessdate = 2010-08-28}}</ref> குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியைப் போன்று தோன்றும் தமிழ் இலேசுச்சிறகிஇலேசிறகி, [[வௌவால்]]களால் உண்ண முடியாத சுவை கொண்ட சில [[அந்துப்பூச்சி]]களின் [[மீயொலி]] செய்திகளை வெளியிடும் உண்ணக்கூடிய அந்துப்பூச்சிகள் போன்றவை இவ்விளைவைக் காட்டுபவை.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/584772" இருந்து மீள்விக்கப்பட்டது