"பேட்ஃசின் போலியொப்புரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎வரலாறு: அவை -> அந்தப் போலிகள்)
சி
[[படிமம்:Batesplate ArM.jpg|thumb|என்ரி வால்டர் இவ்விளைவை விளக்கும் விதமாகச் சேகரித்த [[பட்டாம்பூச்சி]]கள்]]
[[படிமம்:Batesplate'''பேட்டிசின் ArM.jpg|thumb|என்ரிஅழகச்சு''', வால்டர்'''பேட்டிசின் இவ்விளைவைநெட்டாங்கு''' விளக்கும்அல்லது விதமாகச்'''பேட்டிசின் சேகரித்தஒப்புப்போலிப்பண்பு''' (''Batesian mimicry'') என்பது [[பட்டாம்பூச்சி]]கள்]]ஊறு விளைவிக்காத ஒருஓர் [[உயிரினம்]] [[கோண்மா]]க்களிடமிருந்து தப்பும் விதமாகத் தீவிளைவு கொண்ட மற்றொரு உயிரினத்தையொத்த உடலமைப்பையோ வேறு அடையாளங்காணும் பண்பையோ பெறும் [[படிவளர்ச்சி]] [[தோற்றப்பாடு|மெய்ப்பாட்டை]] '''பேட்டிசின் அழகச்சு''', '''பேட்டிசின் நெட்டாங்கு''' அல்லது '''பேட்டிசின் ஒப்புப்போலிப்பண்பு''' எனலாம்ஆகும். [[பிரேசில்]] நாட்டின் [[மழைக்காடு]]களில் ஆய்வுகளை நடத்தி இவ்விளைவைக் கண்டறிந்த ஆங்கில இயற்கையியலாளர் என்ரி வால்டர் பேட்டிசின் பெயரால் இவ்விளைவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
 
உயிரினங்களில் அறியப்படும் படிவளர்ச்சி அழகச்சுகளில் பேட்டிசின் அழகச்சுகளையே மிகுதியாக ஆய்ந்துள்ளனர். இரு தீவிளைவு கொண்ட உயிரினங்கள் ஒன்றாகப் பயன்பெறும் அடையாள ஒற்றுமையான [[முல்லரின் அழகச்சு]]டன் பொதுவாக இவ்விளைவை வேறுபடுத்த இயலும். இவ்விரண்டு வகை ஒப்புப்போலிப்பண்புகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விளைவு, ஒரு கோண்மாவோ [[ஒட்டுண்ணி]]யோ இடர்தரா உயிரினம் ஒன்றை ஒத்துத் தோன்றும் '''கடும் அழகச்சு''' ஆகும்.
 
== வரலாறு ==
 
[[படிமம்:H.W. Bates.JPG|thumb|75px|இவ் உய்வுமுறையைக் கண்டறிந்த என்ரி வால்டர் பேட்டிசு]]
[[என்ரி வால்டர் பேட்டிசு]] (''Henry Walter Bates'') (1825–1892) என்ற [[இங்கிலாந்து|ஆங்கில]] [[இயற்கை வரலாறு|இயற்கையியலாளர்]] [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]] என்ற அறிஞருடன் இணைந்து [[தென் அமெரிக்கா]]வில் உள்ள [[அமேசான் மழைக்காடு]]களில் 1848-ம் ஆண்டுவாக்கில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். 1852-ல் வாலேசு நாடு திரும்பினார். ஆனால், பேட்டிசு அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருந்து கள ஆய்வுகளை மேற்கொண்டார். தன் ஆய்வுக்காக [[இத்தோமினே]] (குமட்டல் சுரப்பி கொண்டவை), [[நீளிறகிகள்]] (Heliconiinae) ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான [[பட்டாம்பூச்சி]] இனங்களைச் சேகரித்து வந்தார். அவற்றின் தோற்ற ஒற்றுமை அடிப்படையில் ஒழுங்கபடுத்த முயன்றபோது பல முரண்பாடுகளைக் கண்டார். வெளித்தோற்ற அளவில் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்கு ஒற்றுமை கொண்டிருந்த இனங்களைப் பார்த்தால் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பண்புகளைக் கொண்ட இனங்களாக இருந்தன. இங்கிலாந்து திரும்பியதும் அவரது அவதானிப்பின் அடிப்படையில் அமைந்த ஒப்புப்போலிப் பண்புக் கருத்தை முன்வைத்து இலண்டன் இலின்னேயியக் கூட்டத்தில் அய்வுக்கட்டுரை ஒன்றை 1861-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாளன்று படித்தார். அக்கட்டுரை 1862-ம் ஆண்டு 'Contributions to an Insect Fauna of the Amazon Valley' என்ற பெயரில் வெளிவந்தது.<ref>Bates, H. W. (1961) Contributions to an insect fauna of the Amazon valley. Lepidoptera: Heliconidae. ''Transactions of the Linnean Society''. '''23''':495-566.</ref> அதைத் தொடர்ந்து தனது அமேசான் துய்ப்பில் கண்டவற்றைப் பற்றி விரிவாக "அமேசான் ஆற்றைப் பற்றி ஒரு இயற்கையியலாளன்" (''[[The Naturalist on the River Amazons]]'') என்ற தலைப்பில் நூலாக எழுதினார்.<ref>Bates H. W. 1863. ''{{gutenberg|no=2440|name=The Naturalist on the River Amazons}}'' Murray, London.</ref> அவரது இந்த கண்டுபிடிப்புகளும் கணிப்புகளும் நெடிய விவாதங்களுக்கு வித்திட்டன.
1,13,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/584841" இருந்து மீள்விக்கப்பட்டது