"பேட்ஃசின் போலியொப்புரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,003 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
→‎இயங்கமைவு: Lycodon - ஓலைப்பாம்பா எனச்சரி பார்க்க வேண்டும்
சி
(→‎இயங்கமைவு: Lycodon - ஓலைப்பாம்பா எனச்சரி பார்க்க வேண்டும்)
}}தம்மை உண்ண வரும் கோண்மாக்களிடம் இருந்து தப்புவதற்கு இறையினங்களில் பல உய்வு முறைகள் தென்படுகின்றன. அவற்றுள் குமட்டல் ஏற்படுத்தும் வேதிச்சுரப்பு, [[நஞ்சு|நச்சுத்தன்மை]], காயப்படுத்தும் உடலமைப்பு போன்றவை சில. இவ்வாறான பாதுகாப்பைப் பெற்றிருக்கும் உயிரினங்களில் வேறு சில தற்காப்பு முறைகளான கண்ணில் தென்படாத [[உருமறைப்பு]], விரைவில் தப்பித்துப் பிழைக்கும் ஆற்றல் போன்றவை பொதுவாகக் குறைவாகவே காணப்படும். இத்தகைய பாதுகாப்பைப் பெற்ற உயிரினங்களிடம் எதிர்வினையைச் சந்திக்கும் கோண்மாக்கள் நாளடைவில் இவற்றைத் தவிர்க்கத் தொடங்குகின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, தவிர்த்தல் பண்புகள் இல்லாத வேறு இனங்கள் படிவளர்ச்சியின் போது இவற்றைப் போலவே தோற்றம் பெறுகின்றன. இவ் அடையாள ஒற்றுமை தோற்றத்தில் மட்டுமல்லாது, ஒலி எழுப்புதல் போன்று கோண்மாக்களால் உணரக்கூடிய வேறு வழிகளிலும் ஏற்படலாம்.
 
{{பன்படம்
அழகச்சாக இருக்கும் இறையினங்களின் எண்ணிக்கை கோண்மா எதிர்ப்புப் பண்பு கொண்ட இனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். இல்லையெனில், ஒப்புப்போலிப் பண்பினையுடைய தீங்கு விளைவிக்க இயலாத இனங்களின் தொகை மிகுந்தால் கோண்மாக்கள் அவற்றை உண்டு பார்த்து விட்டு நச்சு இனங்களையும் தாக்கத் தொடங்கி விடக்கூடும். இதனால் அவற்றின் அவ்விரு இனங்களின் உய்வு உத்திகளும் தோற்றுப் போகும். அதன்வழி படிவளர்ச்சியில் அவை அற்றுப்போகவும் கூடும்.
| footer = நஞ்சினையுடைய கட்டுவிரியனும் நஞ்சில்லாத ஓலைப்பாம்பும்(?)
| align = right
 
| image1 = Bungarus caeruleus ewart.jpg
நஞ்சினையுடைய [[கட்டு விரியன்|கட்டு விரியனைப்]] போலத் தோன்றும் நஞ்சற்ற Travancore wolfsnake ''Lycodon travancoricus'',<ref name='snake'> {{cite journal | title = An education programme and establishment of a citizen scientist network to reduce killing of non-venomous snakes in Malappuram district, Kerala, India | journal = Conservation Evidence | date = 2010 | first = P. | last = Balakrishnan | volume = 7 | pages = 9--115| id = | accessdate = 2010-08-28}}</ref> குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியைப் போன்று தோன்றும் தமிழ் இலேசிறகி, [[வௌவால்]]களால் உண்ண முடியாத சுவை கொண்ட சில [[அந்துப்பூச்சி]]களின் [[மீயொலி]] செய்திகளை வெளியிடும் உண்ணக்கூடிய அந்துப்பூச்சிகள் போன்றவை இவ்விளைவைக் காட்டுபவை.
| width1 = {{#expr: (1598 * 175 / 1230) round 0}}
| alt1 = கட்டுவிரியன்
| caption1 =
 
| image2 = Lycodon aulicus2 sal.jpg
| width2 = {{#expr: (640* 175 / 963) round 0}}
| alt2 = ஓலைப்பாம்பு
| caption2 =
}}அழகச்சாக இருக்கும் இறையினங்களின் எண்ணிக்கை கோண்மா எதிர்ப்புப் பண்பு கொண்ட இனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். இல்லையெனில், ஒப்புப்போலிப் பண்பினையுடைய தீங்கு விளைவிக்க இயலாத இனங்களின் தொகை மிகுந்தால் கோண்மாக்கள் அவற்றை உண்டு பார்த்து விட்டு நச்சு இனங்களையும் தாக்கத் தொடங்கி விடக்கூடும். இதனால் அவற்றின் அவ்விரு இனங்களின் உய்வு உத்திகளும் தோற்றுப் போகும். அதன்வழி படிவளர்ச்சியில் அவை அற்றுப்போகவும் கூடும்.
 
நஞ்சினையுடைய [[கட்டு விரியன்|கட்டு விரியனைப்]] போலத் தோன்றும் நஞ்சற்ற Travancore wolfsnake ''Lycodon travancoricus'',<ref name='snake'> {{cite journal | title = An education programme and establishment of a citizen scientist network to reduce killing of non-venomous snakes in Malappuram district, Kerala, India | journal = Conservation Evidence | date = 2010 | first = P. | last = Balakrishnan | volume = 7 | pages = 9--115| id = | accessdate = 2010-08-28}}</ref> ஓலைப்பாம்பு(?)/வாலைப்பனையன் (''Lycodon aulicus''),<ref name="lycodon">{{cite book|last=Abercromby|first=A F|title=The Snakes of Ceylon|isbn=1110737742|pages=52-53|quote=Another striking example of protective imitation is the way in which the little Lycodon Aulicus (sic) imitates the deadly Bungarus ...[T]o make the deception complete, the Lycodon has enlarged front teeth in imitation of the fangs of the Bungarus ...}}</ref> குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியைப் போன்று தோன்றும் தமிழ் இலேசிறகி, [[வௌவால்]]களால் உண்ண முடியாத சுவை கொண்ட சில [[அந்துப்பூச்சி]]களின் [[மீயொலி]] செய்திகளை வெளியிடும் உண்ணக்கூடிய அந்துப்பூச்சிகள் போன்றவை இவ்விளைவைக் காட்டுபவை.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/585032" இருந்து மீள்விக்கப்பட்டது