"பேட்ஃசின் போலியொப்புரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
அழகச்சு பிழையான பயன்பாடு போலத் தோன்றுகிறது
சி (பேட்டிசின் அழகச்சு, பேட்டிசின் நெட்டாங்கு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: அழகச்சு க...)
(அழகச்சு பிழையான பயன்பாடு போலத் தோன்றுகிறது)
[[படிமம்:Batesplate ArM.jpg|thumb|என்ரி வால்டர் இவ்விளைவை விளக்கும் விதமாகச் சேகரித்த [[பட்டாம்பூச்சி]]கள்]]
'''பேட்டிசின் அழகச்சு''', '''பேட்டிசின் நெட்டாங்கு''' அல்லது '''பேட்டிசின் ஒப்புப்போலிப்பண்பு''' (''Batesian mimicry'') என்பது ஊறு விளைவிக்காத ஓர் [[உயிரினம்]] [[கோண்மா]]க்களிடமிருந்து தப்பும் விதமாகத் தீவிளைவு கொண்ட மற்றொரு உயிரினத்தையொத்த உடலமைப்பையோ வேறு அடையாளங்காணும் பண்பையோ பெறும் [[படிவளர்ச்சி]] [[தோற்றப்பாடு]] ஆகும். [[பிரேசில்]] நாட்டின் [[மழைக்காடு]]களில் ஆய்வுகளை நடத்தி இவ்விளைவைக் கண்டறிந்த ஆங்கில இயற்கையியலாளர் என்ரி வால்டர் பேட்டிசின் பெயரால் இவ்விளைவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
 
உயிரினங்களில் அறியப்படும் படிவளர்ச்சி அழகச்சுகளில்நெட்டாங்குகளில் பேட்டிசின் அழகச்சுகளையேநெட்டாங்குகளையே மிகுதியாக ஆய்ந்துள்ளனர். தீவிளைவு கொண்ட இரு உயிரினங்கள் ஒன்றாகப் பயன்பெறும் அடையாள ஒற்றுமையான '''[[முல்லரின் அழகச்சுநெட்டாங்கு]]''' இவ்விளைவிலிருந்து சற்று மாறுபட்டது. இவ்விரண்டு வகை ஒப்புப்போலிப்பண்புகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விளைவு, ஒரு கோண்மாவோ [[ஒட்டுண்ணி]]யோ இடர்தரா உயிரினம் ஒன்றை ஒத்துத் தோன்றும் '''[[கடும் அழகச்சுநெட்டாங்கு]]''' ஆகும்.
 
== வரலாறு ==
பேட்டிசு நெருங்கிய மரபுத் தொடர்பு இல்லாத இனங்களிடையே அமைந்துள்ள தோற்ற ஒற்றுமை ஒரு [[கோண்மா எதிர்ப்புத் தகவமைவு]] என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், சில இனங்கள் வியத்தக்க அளவுக்கு பளிச்சிடும் நிறங்களையும் கொண்டு, ஏதோ தன்னைப் பிடிக்க வரும் கோண்மாக்களைச் சீண்டிப் பார்ப்பது போல மெதுவாகப் பறப்பதையும் சுட்டிக் காட்டினார். இத்தகைய பட்டாம்பூச்சிகள் பறவைகளுக்கும் பிற பூச்சித்தின்னிகளுக்கும் உண்ணுதற்கு உகந்தவையாக இல்லாமல் இருக்கக் கூடும் என்று அவர் கருதினார். இதே அடிப்படையிலேயே இவ்வினங்களைப் போன்ற போலித்தோற்றம் கொண்ட பிற இனங்களும் தமது நிற அமைப்பைப் பெற்றிருக்கலாம் என்ற வாதத்தை அவர் முன்வைத்தார். அந்தப் போலிகள் குமட்டல் தன்மையையோ நச்சுத்தன்மையையோ பெற்றிருக்க வேண்டியதில்லை.
 
இந்த விளக்கம் ஆல்ஃவிரடு அரசல் வாலேசும் [[சார்லசு டார்வின்|சார்லசு டார்வினும்]] அந்நேரம் முன்வைத்திருந்த [[படிவளர்ச்சிக் கோட்பாடு|படிவளர்ச்சிக் கோட்பாட்டுடன்]] பொருந்தி இருந்தது. இவ்விளக்கம் இயல்பில் காணப்படாத எந்த ஒரு சக்தியையும் சார்ந்திராததால் படிவளர்ச்சியை எதிர்த்தவர்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. அதுவரை கேலிக்காக மாந்தர் ஒருவரைப்போல மற்றொருவர் செய்து காட்டும் பகடிக்கூத்தை மட்டும் குறித்து வந்த ''mimicry'' என்ற சொல் செடிகளின் பண்புகளையும் விலங்குகளின் பண்புகளையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. இந்த அடிக்கருத்தைக் கொண்டு வந்தவர் என்ற முறையில் இவ் ஒப்புப்போலிப்பண்புக்கு பேட்டிசின் பெயர் சூட்டப்பட்டது. வேறு பல அழகச்சுகள்நெட்டாங்குகள் இப்போது கண்டறியப்பட்டிருந்தாலும் மிகுதியாக அறியப்படுவது பேட்டிசின் அழகச்சே ஆகும். பலர் அழகச்சுநெட்டாங்கு என்றாலே பேட்டிசின் அழகச்சுநெட்டாங்கு மட்டும் எனப் பிழையாகக் கருத இடமிருந்தாலும், பேட்டிசே மேலும் பல அழகச்சுகளைநெட்டாங்குகளை ஆய்ந்து சொல்லியுள்ளார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.<ref name=Pasteur>Pasteur, Georges (1982). “A classificatory review of mimicry systems”. ''Annual Review of Ecology and Systematics'' '''13''': 169–199.</ref>
 
== இயங்கமைவு ==
</div>
 
[[பகுப்பு:உயிரியல் அழகச்சுகள்நெட்டாங்குகள்]]
[[பகுப்பு:கோண்மா எதிர் தகவமைவுகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/585090" இருந்து மீள்விக்கப்பட்டது