பேட்ஃசின் போலியொப்புரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அழகச்சு பிழையான பயன்பாடு போலத் தோன்றுகிறது
சான்றுகள்
வரிசை 1:
[[படிமம்:Batesplate ArM.jpg|thumb|என்ரி வால்டர் இவ்விளைவை விளக்கும் விதமாகச் சேகரித்த [[பட்டாம்பூச்சி]]கள்]]
'''பேட்டிசின் நெட்டாங்கு'''<ref>{{செ.ப.|சுட்டு=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.7:1:6221.tamillex|}}</ref> அல்லது '''பேட்டிசின் ஒப்புப்போலிப்பண்பு'''<ref>{{cite web|title=mimicry|url=http://www.agaraadhi.com/agaraadhi/OD.jsp?w=mimicry&Submit.x=0&Submit.y=0&Submit=Search&ln=en|work=அகராதி|publisher=அகராதி.காம்|accessdate=29 August 2010}}</ref> (''Batesian mimicry'') என்பது ஊறு விளைவிக்காத ஓர் [[உயிரினம்]] [[கோண்மா]]க்களிடமிருந்து தப்பும் விதமாகத் தீவிளைவு கொண்ட மற்றொரு உயிரினத்தையொத்த உடலமைப்பையோ வேறு அடையாளங்காணும் பண்பையோ பெறும் [[படிவளர்ச்சி]] [[தோற்றப்பாடு]] ஆகும். [[பிரேசில்]] நாட்டின் [[மழைக்காடு]]களில் ஆய்வுகளை நடத்தி இவ்விளைவைக் கண்டறிந்த ஆங்கில இயற்கையியலாளர் என்ரி வால்டர் பேட்டிசின் பெயரால் இவ்விளைவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
 
உயிரினங்களில் அறியப்படும் படிவளர்ச்சி நெட்டாங்குகளில் பேட்டிசின் நெட்டாங்குகளையே மிகுதியாக ஆய்ந்துள்ளனர். தீவிளைவு கொண்ட இரு உயிரினங்கள் ஒன்றாகப் பயன்பெறும் அடையாள ஒற்றுமையான '''[[முல்லரின் நெட்டாங்கு]]''' இவ்விளைவிலிருந்து சற்று மாறுபட்டது. இவ்விரண்டு வகை ஒப்புப்போலிப்பண்புகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விளைவு, ஒரு கோண்மாவோ [[ஒட்டுண்ணி]]யோ இடர்தரா உயிரினம் ஒன்றை ஒத்துத் தோன்றும் '''[[கடும் நெட்டாங்கு]]''' ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பேட்ஃசின்_போலியொப்புரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது