பேட்ஃசின் போலியொப்புரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்றுகள் |
சி உ.தி. |
||
வரிசை 1:
[[படிமம்:Batesplate ArM.jpg|thumb|என்ரி வால்டர் இவ்விளைவை விளக்கும் விதமாகச் சேகரித்த [[பட்டாம்பூச்சி]]கள்]]
'''பேட்டிசின் நெட்டாங்கு'''<ref>{{செ.ப.|சுட்டு=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.7:1:6221.tamillex|}}</ref> அல்லது '''பேட்டிசின் ஒப்புப்போலிப்பண்பு'''<ref>{{cite web|title=mimicry|url=http://www.agaraadhi.com/agaraadhi/OD.jsp?w=mimicry&Submit.x=0&Submit.y=0&Submit=Search&ln=en|work=அகராதி|publisher=அகராதி.காம்|accessdate=29 August 2010}}</ref> (''Batesian mimicry'') என்பது ஊறு விளைவிக்காத ஓர் [[உயிரினம்]] [[கோண்மா]]க்களிடமிருந்து தப்பும் விதமாகத் தீவிளைவு கொண்ட
உயிரினங்களில் அறியப்படும் படிவளர்ச்சி நெட்டாங்குகளில் பேட்டிசின் நெட்டாங்குகளையே மிகுதியாக ஆய்ந்துள்ளனர். தீவிளைவு கொண்ட இரு உயிரினங்கள் ஒன்றாகப் பயன்பெறும் அடையாள ஒற்றுமையான '''[[முல்லரின் நெட்டாங்கு]]''' இவ்விளைவிலிருந்து சற்று மாறுபட்டது. இவ்விரண்டு வகை ஒப்புப்போலிப்பண்புகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விளைவு, ஒரு கோண்மாவோ [[ஒட்டுண்ணி]]யோ இடர்தரா உயிரினம் ஒன்றை ஒத்துத் தோன்றும் '''[[கடும் நெட்டாங்கு]]''' ஆகும்.
|