சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: bg:Самюъл Тейлър Колридж
சி தானியங்கிஇணைப்பு: zh-min-nan:Samuel Taylor Coleridge; cosmetic changes
வரிசை 1:
'''சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்''' ([[21 அக்டோபர்]] [[1772]] – [[25 சூலை]] [[1834]]) ஓர் [[ஆங்கிலம்|ஆங்கில]] [[கவிதை|கவிஞராவார்]]. அவரது சிறந்த நண்பர் [[வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்]]துடன் இணைந்து [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இயக்கத்தின்]] [[இன்பம்|இன்பவியல்]] இலக்கியத்திற்கு அடிகோலியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
 
கோல்ரிட்ஜ் பத்தாவது குழந்தையாகப் பிறந்தவர். [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்]] படித்தாலும் பட்டம் எதுவும் பெறவில்லை. [[1795]]ஆம் ஆண்டு வேர்ட்ஸ்வொர்த்தைச் சந்தித்து அவருடன் நெருங்கிய நட்பு கொண்டார். [[1798]]ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ''லிரிகல் பல்லார்ட்ஸ்'' என்னும் வசனநடைக் கவிதைகளை எழுதி வெளியிட்டனர். இத்தொகுதி ஆங்கில இலக்கிய்யத்தின் முக்கிய திருப்பமாக பல திறனாய்வாளர்களால் கருதப்படுகிறது. இத்தொகுதியில் பல கவிதைகளை வேர்ட்ஸ்வொர்த் எழுதியிருந்தாலும் கோல்ரிட்ஜ் எழுதிய ''த ரைம் ஆஃப் த ஏன்சியன்ட் மாரினர்'' பலரால் அவருடைய சிறந்த படைப்பாகப் பாராட்டப்படுகிறது.
 
1790களில் இவர் [[ஓபியம்]] போதைமருந்துக்கு அடிமையானார். இத்தீவழக்கத்திலிருந்து மீள முடியாது குடும்பத்தை நடத்தவியலாது உடல்நலமும் குன்றினார். தமது எழுத்துக்களைத் தொடரவியலாது போயிற்று. அவரது நாக்குவன்மையால் அவர் பல மாலை விருந்துப் பேச்சுக்களுக்கு பேச அழைக்கப்பட்டார். பின்னாளில் சிறந்த விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
 
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]]
வரிசை 53:
[[vi:Samuel Taylor Coleridge]]
[[zh:塞缪尔·泰勒·柯勒律治]]
[[zh-min-nan:Samuel Taylor Coleridge]]
"https://ta.wikipedia.org/wiki/சாமுவேல்_டெய்லர்_கோல்ரிட்ஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது