விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கருமுத்து தியாகராசர் போற்றி பாடல்கள்
வரிசை 1:
விக்கிபீடியா, [[ஒருங்குறி]] எழுத்துருக்களைப் பயன்படுத்துகிறது. இங்கு உரையேற்றுவதற்கு எந்த ஒரு தமிழ் ஒருங்குறி எழுத்தையும் பயன்படுத்தலாம். இந்த தளத்தில் தமிழில் தட்டச்சு செய்ய சில எளிய முறைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
 
== தமிழ் விக்கிபீடியா பரிந்துரைக்கும் முறைகள் ==
* விண்டோசு எக்சு பி இயக்குதளம் கொண்ட கணினிகளில் [[எ-கலப்பை]] அல்லது [[என் எச் எம் ரைட்டர்]] பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம்.
 
* விண்டோசு விசுடா மற்றும் விண்டோசு 7 இயக்குதளம் கொண்ட கணினிகளில் தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. Regional Language Options > Keyboards and Languages க்குச்சென்று Change Keyboards ஐ அழுத்தவும். வெளிப்படும் Text Services and Input Languages என்ற திரையில் General > Add > Tamil (India) > Keyboard > Tamil ஐத் தேர்வு செய்க. OK செய்தவுடன் Default Input Language ல் தமிழ் தென்படும். தெரிவு செய்து தமிழில் தட்டச்சு செய்யலாம். Language Bar ல் தமிழின் குறியீடு 'TA' ஆகும். Alt + Left Shift செய்து ஆங்கிலம் அல்லது தமிழுக்கு மாறாலாம்.
 
திருமதி கல்யாணி இளமுருகன்
* மேக்க்கின்டாச் கணினிகளில் (Mac OS X 10.4 முதல்) தமிழ் பரிந்துரைக்க தனியாக மென்பொருள் தேவையில்லை. System Preferences > International > Input Methods க்குச்சென்று Tamil Input Method ஐத் தேர்வு செய்க.
 
நாலும் தெரிந்த மன்னர் நல்வழி சென்ற அன்பர்
* [https://addons.mozilla.org/firefox/2994/ தமிழ்விசை] என்ற நீட்சியை [[பயர்பாக்ஸ்]] [[உலாவி|உலாவியில்]] நிறுவி தமிழில் தட்டச்சு செய்யலாம். இது, [[எ-கலப்பை]] நிறுவ இயலாத [[லினக்ஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]], பயர்பாக்ஸ் உதவியுடன் இணையத்தளங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும்.
வாழும் வழியறிந்த வள்ளலாம் தங்கமலர்
 
ஊருக்கொரு பஞ்சாலை உவந்தளித்த உத்தமர்
'''தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர்கள் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ள [[தமிழ்99]] விசைப்பலகை உருவரையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது பழகுவதற்கு எளியது; விரைவில் தட்டச்ச உதவுவது; நீண்ட நேரம் எழுதும்போது அயர்ச்சியடையாமல் இருக்க இது உதவும்.'''
பாருக்கு நல்லதை பகிர்ந்தளித்த பண்பாளர்
 
பஞ்சினிலே
== தமிழ்த் தட்டச்சுக்கு பிற வழிகள் ==
* [http://www.tamil.sg/ த‌மிழ் த‌ட்ட‌ச்சு] - சிங்க‌ப்பூர் த‌மிழ் த‌ட்ட‌ச்சு
 
* [http://www.murasu.com/downloads/ முரசு அஞ்சல்] போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode (UTF8) Encoding -ஐப் பயன்படுத்தி நீங்கள் விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
 
* மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவிப் பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள [http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm Puthuvai Online Writer]அல்லது http://www.iit.edu/~laksvij/language/tamil.html எழுதியை பயன்படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
 
* http://www.alltamil.com/unicode.html ஆல்தமிழ் இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தி அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
 
* http://www.google.com/transliterate/indic/Tamil கூகிள் இன் இந்திய எழுத்து மாற்றியைப் பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்தத் தளத்தில் ஒட்டலாம்.
 
* http://specials.msn.co.in/ilit/ மைக்ரோசாப்டின் எழுத்து மாற்றியினையும் பயன்படுத்தலாம். இதில் உங்கள் கணினிக்கு இறக்கம் செய்து நேராக இந்த பெட்டியிலேயே தட்டச்சு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
 
* உங்களது கணினியில் விசைப்பலகை செலுத்துவானை (Keyboard Driver) நிறுவ முடியாத சந்தர்ப்பங்களில், உங்களுக்கு தமிழ் ஒருங்குறியில் தட்டெழுத்திட [http://wk.w3tamil.com/ w3Tamil] உதவி புரிகிறது. இங்குள்ள எழுதியில் தட்டச்சிட்ட பின்பு அதனைப் பிரதிசெய்து நீங்கள் வேண்டிய இடத்தில் ஒட்டலாம். இந்த எழுதியில் உங்களது கணினியின் விசைப்பலகையை உபயோகித்தோ அல்லது w3Tamil இணைய விசைப்பலகையினை உபயோகித்து சுட்டி உதவியுடன் கிளிக் செய்வதனூடகவோ தட்டச்சிட முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இதனை [[தமிழ்99]] விசைப்பலகை பயிற்சிக்காகவும் பயன்படுத்த முடியும்.
 
* [http://tamil2friends.com/tamil தமிழ் நண்பர்கள் தட்டச்சி] என்ற தமிழ் எழுத்து மாற்றியை பயன் படுத்தலாம். அங்கு தட்டச்சு செய்த பின் அதை வெட்டி இந்த தளத்தில் ஒட்டலாம்.
 
* '''கிளிக்-எழுதி''', இதை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோசிலோ லிநூக்சிலோ அல்லது மக்கின்டோசிலோ இயங்கக் கூடியது. மேலும் விபரங்களுக்கு [http://kilikeluthi.online.fr கிளிக்கெழுதி]
* அழகி எனும் மென்பொருளை உபயோகித்து கணினியின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தமிழை ஒருங்குறியில் பதிவு செய்ய இயலும். இம்மென்பொருள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. விவரங்களுக்கு: http://www.azhagi.com/
 
==இதையும் பார்க்க==
 
* [[தமிழ்த் தட்டச்சு முறைகள்]]
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.youtube.com/watch?v=vOx5qz9S6W8 செயல்முறை விளக்கமாக யூ ட்டூயூபில் காண....]
* [http://ubuntuforums.org/showthread.php?t=409379 கேயுபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற்றுக் கொள்ள...]
* [http://amachu.net/blog/?p=109 டெபியன் குனு/ லினக்ஸில் தமிழ் வசதிகள்]
* [http://valai.blogspirit.com/archive/2007/05/24/word.html வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்]
* [http://drupal.org/project/tamil_type ட்ரூபால் தளங்களில் தானாகவே தமிழில் எழுத தமிழ் மாட்யூல்]
* [http://tamil.muhil.com/TypeInTamil.aspx தமிழ்.முகில்.காம் (http://tamil.muhil.com/TypeInTamil.aspx ) தளம் ஆங்கில எழுத்துகளை கொண்டு தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது. இது உபயோகிக்க மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் உள்ளது.]
 
 
[[Category:தொகுத்தல் உதவி]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது