"வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

உதி
(உதி)
}}
 
[[17ம் நூற்றாண்டு|பதினேழாம் நூற்றாண்டில்]] [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] நடை பெற்று வந்த [[முப்பதாண்டுப் போர்]], மற்றும் எண்பதாண்டுப் போர் ஆகியவை 1648 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. இப்பொர்கள் முடிவுக்கு வர 15 மே 1648 இல் ஓஸ்னாப்ருயூக் என்ற இடத்திலும், 24 அக்டோபர் 1648 இல் ம்யூன்ஸ்டர் என்ற இடத்திலும் அமைதி உடன் படிக்கைகள்உடன்படிக்கைகள் கையெழுத்தாகின. [[புனித ரோமன் பேரரசு|புனித ரோமன் பேரரசு]], [[ஸ்பெயின்]], [[பிரான்சு]], [[சுவீடன்]] அரசுகள், [[நெதர்லாந்து|டச் குடிய்ரசு]], மற்றும் சுதந்திர நகரங்கள் உடன்பட்ட இந்த அமைதி ஒப்பந்தமே '''மேற்குஃபாலியா அமைதி ஒப்பந்தம்''' ([[ஆங்கிலம்]]:Peace of Westphalia) என்றழைக்கப் படுகிறது.
 
==பின்புலம்==
பதினாறாம்பதினேழாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் ஐரோப்பாவில் இரு பெரும் போர்கள் நடந்து கொண்டிருந்தன. கத்தோலிக்கர்களுக்கும் ப்ராடஸ்டன்டுகளுக்கும் இடையே நடைபெற்ற [[முப்பதாண்டுப் போர்|முப்பதாண்டுப் போரில்]] (1618-1648). புனித ரோமப் பேரரசு, [[எசுப்பானியா|ஸ்பெய்ன் அரசு], [[குரோவாசியா|க்ரோஷியா]], [[ஆஸ்திரியா|ஆஸ்திரியா]], [[பவேரியா]], [[ஹங்கேரி]] முதலிய [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] நாடுகள் [[நெதர்லாந்து|டச் குடியரசு]], [[சுவீடன்]], [[இங்கிலாந்து]] முதலிய [[புரட்டஸ்தாந்தம்|ப்ராடஸ்டன்ட்]] நாடுகளுடன் மோதின. இது தவிர எண்பதாண்டு காலமாக டச் குடியரசு ஸ்பெய்ன் பேரரசிடமிருந்து விடுதலை பெற சண்டையிட்டுக் கொண்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற போர்களால், ஐரோப்பா கண்டத்தின் பெரும் பகுதி நாசமடைந்து மக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்தனர். அரை நூற்றாண்டு தொடர்ந்து போரிட்டதால், அனைத்து நாடுகள் சோர்வடைந்திருந்தன.
 
==அமைதி ஒப்பந்தங்கள்==
 
==தூது குழுக்கள்==
1643 இல் தொடங்கிய பேச்சு வார்த்தைகளில் மொத்தம் நூறுக்கும் மெற்பட்ட தூது குழுக்கள் பங்கேற்றன. 16 ஐரோப்பிய அரசுகள் மற்றும் 66 ரோமப் பேரரசு மாகாணங்கள், இப்பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றன. ட்யூ டி ஆர்லியான் (ஃப்ரான்சு), யொஹான் ஆக்சன்ஸ்டியர்னா (சுவீடன்), மேக்சிமில்லியான் வான் ட்ராட்மன்ஸ்டார்ஃப் (புனித ரோமன் பேரரசு), கஸ்பார் டி ப்ராக்கமண்டே யி கஸ்மான் (ஸ்பெய்ன்), ஃபாபியோ சிகி (கொலோன்), ஆகியோர் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்ற முக்கிய தூதுவர்களாவர்
 
==விளைவுகள்==
#[[பிரசியா|ப்ரஷியாவிற்கு]] ப்ரான்டன்பர்க் பிரதேசம் அளிக்கப்பட்டது.
 
இந்த அமைதி ஒப்பந்தத்தால் அரை நூற்றாண்டாக மத அடிப்படையில் ஐரோப்பாவில் நடை பெற்றுவந்த போர்கள் முற்று பெற்று அமைதி திரும்பியது. ஐரோப்பாவில் ராஜ்யங்களின் (kingdomkingdoms) ஆதிக்கம் குறைந்து, தேசங்களின் (nation-statestates) அடிப்படையில் அரசியல் பரிவர்த்தனைகள் நிகழத் தொடங்கின.
 
==மேற்கோள்கள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/585349" இருந்து மீள்விக்கப்பட்டது