"கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
உஇ
சி (தானியங்கிஇணைப்பு: arz:تعديل بروتيستانتى)
சி (உஇ)
{{கிறித்தவம்}}
'''கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்''' (''Protestant Reformation'') [[1517]] ஆம் ஆண்டில் [[ஐரோப்பா]]வில் தொடங்கப்பட்ட ஒரு [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது [[மார்டின் லூதர்|மார்டின் லூதருடன்]] தொடங்கி [[1648]] ஆம் ஆண்டின் [[மேற்குஃபாலியா அமைதி ஒப்பந்தம்|மேற்குபாலிய சமதான ஒப்பந்தத்துடன்]] முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது<ref name="Simon-120-121">{{cite book |first=Edith |last=Simon |title=Great Ages of Man: The Reformation |pages=pp. 120-121 |publisher=Time-Life Books |year=1966 |isbn=0662278208}}</ref>. இவ்வியக்கம், [[கத்தோலிக்கத் திருச்சபை]]யை சீர்த்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக [[கத்தோலிக்கர்]]கள், சிலவேளைகளில் [[பாப்பரசர்]] வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிழவிவநத ஒழுக்கக் கேடுகளாலும் சமயக் கோட்பாடுகளில் செய்யப்பட்ட திரிபுகள், திணிப்புகள் என்பவற்றாலும் விரக்தியிற்றிருநதனர். முக்கியமாக பாவமன்னிப்பு விற்பனை, சபையின் முக்கிய பதவிகளை வணிகப் பொருட்கள் போல வாங்கி விற்றல் ([[சீமோனி]]) போன்றவை கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் தொடங்கப்பட்டதற்கான உடனடிக் காரணங்களாக அமைந்தன.
 
== மேற்கோள்கள் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/585357" இருந்து மீள்விக்கப்பட்டது