நாட்சி கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: eu:Alemaniako Langile Alderdi Nazionalsozialista
No edit summary
வரிசை 4:
 
நாசிக் கட்சி [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] முடிவில் தேசியவாதிகள் சிலரினால் வளர்த்தெடுக்கப்பட்டது. [[ஜூலை 28]] [[1921]] முதல் இக்கட்சியின் தலைவராக சர்வாதிகாரி [[அடொல்ஃப் ஹிட்லர்]] இருந்தார். ஜெர்மனிய அதிபர் '''போல் வொன் ஹின்டென்பேர்க்'' என்பவர் [[1933]]இல் ஹிட்லரை நாட்டின் சான்சிலராகத் தேர்ந்தெடுத்தார். ஹின்டென்பேர்க்கின் மறைவிற்குப் பின் கட்சி ஹிட்லரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.
[[Image:Nsdap_gaue.png|thumb|200px|right|NSDAP Gaue 1926,1928,1933 & 1937]]
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நாட்சி_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது