செயலி நிரலாக்க இடைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிமாற்றல்: da:Application programming interface |
No edit summary |
||
வரிசை 2:
{{Redirect|API}}
{{Copyedit|date=December 2008}}
ஒரு '''பயன்பாட்டு நிரல்படுத்தல் இடைமுகம்''' (Application Programming Interface - '''API''' ) என்பது ஒரு மென்பொருள் மற்றொரு மென்பொருளுடன் தொடர்பு கொள்வதற்காக நிறுவப்படும் ஓர் இடைமுகமாகும். எளிமையாக கூறுவதானால், இது மனிதர்களுக்கும், கணினிகளுக்கும் இடையில் தொடர்பு கொள்ள உதவும் ஒரு பயனர் இடைமுகத்தைப் போன்றது.
ஏபிஐ ஆனது பயன்பாடுகளாலும், நூலகங்களாலும் மற்றும் இயங்குதளங்களாலும் நிறுவப்படுகின்றன. இது வாடிக்கையாளரும், ஏபிஐ-ன் நிறுவுனரும் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தப்படும் வழக்கமான செயல்முறைகள், தரவு அமைப்புகள், ஆப்ஜெக்ட் பிரிவுகள் மற்றும் [[நெறிமுறை]]களுக்கான தொழிற்குறிப்புகளை உள்ளடக்கி இருக்கும்.<ref>{{cite web|
title=Application Program Interface|
url=http://foldoc.org/Application+Program+Interface|
வரி 23 ⟶ 25:
== கொள்கை ==
ஓர் ஏபிஐ-யினால் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை அளிக்கும் மென்பொருளானது, ஏபிஐ-ன் ''நிறுவுதல்'' (implementation) என்று கூறப்படும்.
ஒரு ஏபிஐ இவ்வாறு இருக்கலாம்:
* பொதுவானதாக இருக்கக்கூடும், ஒரு நிரல்மொழியின் நூலகங்களில் தொகுக்கப்பட்ட ஏபிஐ-ன் முழு தொகுப்பாக இருக்கலாம் (எடுத்துக்காட்டு, C++ அல்லது Java ஏபிஐ-ல் இருக்கும் தரமுறைப்பட்ட வார்ப்புரு நூலகம்)▼
▲* பொதுவானதாக இருக்கக்கூடும்
* பிரத்யேகமானதாக இருக்கலாம், கூகுள் வரைப்பட சேவையின் ஏபிஐ அல்லது XML வலை சேவைகளுக்கான ஜாவா ஏபிஐ போன்ற ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைக் கவனிப்பதற்காக இருக்கலாம்.▼
▲* பிரத்யேகமானதாக இருக்கலாம்
* மொழி சார்ந்ததாக இருக்கலாம்.
* மொழி-சாராமல்
எடுத்துக்காட்டாக, பயனர்களுக்கு உள்ளூர் உணவகங்களைப் பார்வையிட அனுமதிக்கும் ஒரு
"ஏபிஐ" என்பது ஒரு நிறுவனத்தால் அளிக்கப்பட்ட ஒரு முழு இடைமுகத்தையோ, ஒரு தனிப்பட்ட செயல்பாட்டையோ, அல்லது பல்வேறு ஏபிஐ-களின் ஒரு தொகுப்பையோ கூட குறிப்பதற்கு பயன்படுத்தப்படக்கூடும். இவ்வாறு, அர்த்தப்படுத்தப்படும் விதம் பொதுவாக தகவல் பரிமாற்றம் செய்யும் அந்த நபரால் அல்லது ஆவணத்தால் தீர்மானிக்கப்படுகிறது.
|