எச்.ஐ.வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
|doi=10.1146/annurev.med.60.041807.123549
|url=}}</ref>.
இந்த வைரசு தாக்கும்போது, மனிதரில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனில் (Immunity) குறைபாடு ஏற்பட்டு, அந்த குறைபாட்டின் காரணமாக [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] சரிவர தொழிற்படாமல், வேறு உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்துக்கு இலகுவாக உட்பட நேர்வதனால் இறப்பு ஏற்படலாம். இந்த வைரசானது குருதி, விந்துநீர், யோனித் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களின் மூலமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும்.
 
ஒருவரது உடலு‌க்கு‌ள் இந்தக் ‌‌கிரு‌மி நுழை‌ந்து‌வி‌ட்டா‌ல் அதனை மு‌ற்‌றிலுமாக அ‌ழி‌க்க முடியாது. ஆதலால் எ‌‌ய்‌ட்‌‌‌‌சு எ‌ன்பது குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிறது. இந்தக் கிருமிகளைக் க‌ட்டு‌ப்படு‌த்‌தும் ச‌க்‌தி கொ‌ண்ட மரு‌ந்துக‌ள்தா‌ன் த‌ற்போது ‌வி‌ற்பனை‌யி‌ல் உ‌ள்ளன. இவற்றின் வேகத்தைக் குறைக்கக் கூடிய மருந்துகள் பாவனையில் உள்ளன. எ‌ச்.ஐ.வி ‌‌கிரு‌மிகளை மு‌ற்‌றிலுமாக அ‌ழி‌க்கு‌ம் மரு‌ந்துக‌ள் ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல் உ‌ள்ளன.
வரி 68 ⟶ 69:
 
எதுவாக இரு‌ந்தாலு‌ம், நோ‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள் தெ‌ரி‌ந்த உட‌ன் மரு‌‌த்துவமனையை அணு‌கி த‌ங்களது நோ‌‌ய்‌க்கான ‌சி‌கி‌ச்சையை மே‌ற்கொ‌ள்வது அவ‌சிய‌ம். இ‌ந்த நோ‌ய் ந‌ம்மை தா‌க்‌கியது வெ‌ளி‌யி‌ல் தெ‌ரி‌ந்தா‌ல் ந‌ம்மை எ‌ன்ன ‌நினை‌ப்பா‌ர்களோ எ‌ன்று அ‌ஞ்‌சி ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது ச‌ரிய‌ல்ல. மேலு‌ம், எ‌ய்‌ட்‌ஸ் நோயா‌ளிக‌ள் ப‌ற்‌றிய ‌விவர‌ங்க‌ள் வெ‌ளி‌யி‌ல் எ‌ங்கு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌க் கூடாது எ‌ன்று உ‌த்தரவு உ‌ள்ளது. எனவே, தை‌ரியமாக வெ‌ளியே வ‌ந்து ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று கொ‌ள்ள வே‌ண்டியது கடமையாகு‌ம்.
 
 
==அடிக் குறிப்புகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:நோய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எச்.ஐ.வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது