எச்.ஐ.வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மேலதிக தகவல் இணைப்பு
வரிசை 49:
|doi=10.1146/annurev.med.60.041807.123549
|url=}}</ref>.
இந்த வைரசு தாக்கும்போது, மனிதரில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனில் (Immunity) குறைபாடு ஏற்பட்டு, அந்த குறைபாட்டின் காரணமாக [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] சரிவர தொழிற்படாமல், ஏனைய நோய்த்[[தொற்றுநோய்]]களுக்கு தொற்றுக்களுக்கு ஆடபடக்கூடியஆட்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. இலகுவாக வேறு உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்துக்கு உட்பட நேர்வதனால் இறப்பு ஏற்படலாம்.
 
இந்த வைரசானது [[இரத்தம்|குருதி]], விந்துநீர், யோனித் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களின் மூலமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும். பொதுவாக நான்கு வழிகளில் இந்தத் தொற்று ஏற்படும். அவையாவன: பாதுகாப்பற்ற [[உடலுறவு]], மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள், [[தாய்ப்பாலூட்டல்|தாய்ப்பால்]], [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பின்போது]] தாயிலிருந்து சேய்க்கு. மருத்துவ சிகிச்சையில் குருதி ஏற்றும்போது அதனூடாக இந்த வைரசு பரவுவதைத் தடுக்க, சேமிக்கப்படும் குருதி முதலிலேயே ஆய்வுக்குட்படுத்தி, தொற்றற்றது என்பது உறுதி செய்யப்படும்.
 
[[உலக சுகாதார நிறுவனமானதுஅமைப்பா]]னது இந்த வைரசால் ஏற்படும் எய்ட்சு நோயை ஒரு [[உழலக்ம்பரவு நோய்|உலகம்பரவு நோயாக]] அறிவித்துள்ளது. ஆனாலும் இதுபற்றிய சரியான விழிப்புணர்வின்மையால், இது தொடர்ந்து இடர்தரும் காரணியாகவே இருந்து வருகிறது<ref name="cdc1">{{cite web|url=http://www.cdc.gov/hiv/resources/reports/hiv_prev_us.htm |title=CDC - HIV/AIDS - Resources - HIV Prevention in the United States at a Critical Crossroads |publisher=Cdc.gov |date= |accessdate=2010-07-28}}</ref><ref name=cdc2>{{cite web|url=http://www.cdc.gov/nchhstp/newsroom/docs/FastFacts-MSM-FINAL508COMP.pdf |title=HIV and AIDS among Gay and Bisexual Men |format=PDF |date= |accessdate=2010-07-28}}</ref>. இது கண்டு பிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டிற்குள், உலகில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் இத்தீவிர வைரசு தொற்றினால் இறந்துள்ளனர்<ref name="UNAIDS2006"/> இந்த வைரசானது உலக மக்கள் தொகையின் 0.6% இனரில் தொற்றை ஏற்படுத்தியிருப்பதாக அறியப்படுகிறது<ref name="UNAIDS2006">{{cite book
| author =[[Joint United Nations Programme on HIV/AIDS]]
| year = 2006
வரிசை 62:
| format= PDF
| isbn =9291734799
}}</ref> 2005 ஆம் ஆண்டில் மட்டும் 2.4–3.3 மில்லியன் மக்கள் இறப்பு இந்நோயால் ஏற்பட்டதாகவும், அதில் 570,000 க்கு மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் அறியப்படுகிறது. இதில் மூன்றில் ஒருபகுதி பொருளாதார வீழ்ச்சி, வறுமை நிலை காரணமாக [[ஆப்பிரிக்கா]]வில் sub-sahara, பகுதியில் நிகழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன<ref name=Greener>{{cite book
| author =Greener, R.
| year = 2002
வரிசை 81:
}}</ref>.
 
ஒருவரது உடலு‌க்கு‌ள் இந்தக் ‌‌கிரு‌மி நுழை‌ந்து‌வி‌ட்டா‌ல் அதனை மு‌ற்‌றிலுமாக அ‌ழி‌க்க முடியாது. ஆதலால் எ‌‌ய்‌ட்‌‌‌‌சு எ‌ன்பது குணப்படுத்த முடியாத நோயாக கருதப்படுகிறது. இந்த எச்.ஐ.வி கிருமிகளை முற்றாக அழிக்கவல்ல மருந்துகளைக் கண்டு பிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ள அதே வேளையில், இந்தக் கிருமிகளின் வேகத்தைக் குறைத்து, அவற்றை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய மரு‌ந்துக‌ள் த‌ற்போது பாவனையில் உள்ளன. எனவே வேறு நோய்களுக்குரிய சந்தர்ப்பவாத தொற்றுகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் அந்நோய் ஏற்பட்டிருப்பின், அதற்கான சிகிச்சையுடன், இந்த மருந்துகளையும் எடுத்துக்கொண்டால் எ‌ச்.ஐ‌வி. பாதிப்பு உள்ளவர்கள் கூட ஆரோக்கியத்துடன் பல வருடங்கள் உயிர் வாழலாம் என அறியப்படுகிறது. எ‌ச்ஐ‌வி ‌கிரு‌மியை‌க் கட்டுப்படுத்தும் மருந்துகள் "ஆண்டி ரெட்ரோ (Antiretroviral) வைரஸ் மருந்துகள்" என்று அழைக்கப்படுகின்றன. இவ்வகை மருந்துகள் எச்.ஐ.வி வைரசின் நோயேற்படுத்தும் தன்மை, [[இறப்புவீதம்]] போன்றவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்குமாயினும், இந்த மருந்துகள் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை<ref name=Palella>{{cite journal
| author=Palella, F. J. Jr, Delaney, K. M., Moorman, A. C., Loveless, M. O., Fuhrer, J., Satten, G. A., Aschman and D. J., Holmberg, S. D.
| title=Declining morbidity and mortality among patients with advanced human immunodeficiency virus infection. HIV Outpatient Study Investigators
"https://ta.wikipedia.org/wiki/எச்.ஐ.வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது