"வல்லூறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
image, interwiki
சி (தானியங்கிஇணைப்பு: fo:Ferðafalkur)
சி (image, interwiki)
[[File:Falco peregrinus.jpg|thumb|வல்லூறு]]
'''வல்லூறு''' (Shaheen Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. [[விலங்கு]] உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல [[பறவை]] இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும் [[வாத்து]], [[புறா]]வினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.
 
[[no:Vandrefalk]]
[[pl:Sokół wędrowny]]
[[pms:Falco peregrinus]]
[[pt:Falcão-peregrino]]
[[ru:Сапсан]]
6

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/585711" இருந்து மீள்விக்கப்பட்டது